↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

nayanthara

கஹானி என்ற இந்தி படத்தின் ரீமேக்கான அனாமிகா படம் வரட்டும் அப்புறம் என்னோட ரேஞ்சே வேற என்று கனவு கண்டு கொண்டிருந்தார் நயன்தாரா. ஆனால் அப்படம் எதிர்பார்த்தபடி ஓடவில்லை.

ஆனபோதும் அவரது மார்க்கெட்டிற்கு எந்த பங்கமும் ஏற்படவில்லை. நயன்தாராவுக்கு மாஸ் இருந்து கொண்டுதான் இருக்கிறது. அந்த தொடர்ந்து தக்கவைத்து கொள்ளவேண்டும் என்பதில் மிகவும் தீவிரமாக இருக்கிறாராம்.
முன்னணி ஹீரோக்களுடன் மட்டுமே டூயட் பாடுவது என்ற பாலிஸியை கடைபிடிக்கும் நயன்தாரா, பிரபலமில்லாத ஹீரோவின் படமாக இருந்தால் அதில் தனது கேரக்டர்தான் வெயிட்டாக இருக்க வேண்டும் என்று ஆர்டர் போடுகிறாராம்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top