எமிஜாக்சனின் அரை நிர்வாண படங்கள் சமீபத்தில் இன்டர்நெட்டில் வெளிவந்தது.
அதை பார்த்த கண்களில் இன்னும் பசுமை இருக்கலாம். (பார்த்தவங்களுக்குதான் இந்த பாராட்டு) பொதுவாக இதுபோன்ற படங்கள் வரும்போது, அது நானே இல்ல. அது மார்ஃபிங் என்று சமாளிப்பார்கள். ஆனால் எமி, ‘ஆமாம். அது நான்தான்’ என்றார் மீடியாவிடம். தமிழ் மீடியாவுக்கு இப்படியெல்லாம் ஒரு நடிகை சொல்லி கேட்பது இதுவே முதன் முறை என்பதால், ‘எப்படி எப்படி’ என்று மேலே விழுந்து பிடுங்காத குறை.
‘ஒண்ணு தெரிஞ்சுக்கங்க. நான் இங்கிலாந்து பொண்ணு. எங்க ஊர்ல இப்படியெல்லாம் போஸ் கொடுத்தால்தான் அவங்கள மாடல்னே ஒத்துப்பாங்க. உங்க ஊர்ல வேணும்னா இதுக்கு பேரு ஆபாசம். எங்க ஊர்ல இதுதான் நார்மல்’ என்றார். நார்மலே இப்படின்னா? அப் நார்மல் எப்படின்னு கேட்கிற துணிச்சல் யாருக்கு இருக்கு?
0 comments:
Post a Comment