↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

ஆப்பிள் ப்ரியர்கள் மத்தியல் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஐபோன் 6 மற்றும் ஐபோன் 6 ப்ளஸ் மாடல்கள் கடந்த ஆண்டு வெளியாகி விற்பனையிலும் சாதித்தது அனைவரும் அறிந்ததே. ஐபோன் 6 விலை வழக்கம்போல இம்முறையும் பணம் படைத்தவர்களுக்கு சாதகமாகவே அமைநை்தது எனலாம், ஐபோனை 6 வாங்காதவர்களுக்கு ஒரு நற்செய்தி, வேறு என்ன அதன் விலை குறைக்கப்பட்டுள்ளது தான். எவ்வளவு குறைக்கப்பட்டுள்ளது என்பதை அடுத்து வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்.. Read more 

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top