
தமிழ் சினிமா தற்போது குறும்படம் இயக்குனர்கள் கையில் தான் உள்ளது. சென்னை வந்து கஷ்டப்பட்டு தான் சினிமாவில் முன்னேற வேண்டும் என்ற நிலை தற்போது இல்லை, உலகின் எந்த ஓரத்தில் இருந்தாலும் சரி, கையில் ஒரு கேமரா இருந்தால் போதும், நீங்களும் இயக்குனர்கள் தான்.
தற்போது இவர்களை மேலும் ஊக்கப்படுத்தும் விதத்தில் சென்னை SSN Engneering College ல் மார்ச் 13ம் தேதி REELS OF FIRE என்ற பிரமாண்ட குறும்பட போட்டி நடக்கவுள்ளது.
இதில் சிறப்பு விருந்தினர்+ நடுவராக தேசிய விருது இயக்குனர் வெற்றிமாறன் கலந்துக்கொள்ள உள்ளார். உங்கள் திறமை உலகம் அறிய ஓர் வாய்ப்பு உங்களுக்காக REELS OF FIRE.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.