↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
இதுவா, அதுவா - தண்ணில கண்டம் படத்தில் ஒளிந்திருக்கும் சுவாரசியம் - Cineulagam
இவனுக்கு தண்ணில கண்டம் பெயரை கேட்ட உடனே நமக்கு தோன்றும் ஒரே கேள்வி எந்த தண்ணில கண்டம்.
இப்படத்தின் விளம்பர் போஸ்டரிலேயே மதுபான பாட்டிலை பல வண்ண கோணங்களில் மிக வித்தியாசமான முறையில் விளம்பர படுத்தியுள்ளனர்.
இந்த படத்தில் ஏதோ ஒரு சுவாரசியமான விஷயம் இருக்கு என்ற எண்ணம் நமக்குள்ள வரவைத்திருப்பது படத்தின் வெற்றிக்கு அறிகுறி.
அந்த வகையில் சமீபத்தில் பாடல் வெளியிட்டு விழாவில் இயக்குனர் படத்தை பற்றி கூறுகையில், படத்தில் நடிகர் தீபக் ஒரு தொலைக்காட்சி தொகுப்பாளராக வருகிறார்.
தன் லட்சியமே பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளர் கோபி போல் தொலைக்காட்சியில் மிக பிரபலம் ஆக வேண்டும் என்பது தான், அந்நேரத்தில் அவருக்கு வரும் சில பல பிரச்சனைகளால் இதுவா, இல்ல அதுவா என்று ஒரு சுவாரசியமான விஷயத்தை நகைச்சுவையுடன் சொல்லி இருக்கிறோம் என்றார்.

கண்டிப்பாக தண்ணில கண்டம் நடிகர் தீபக்குக்கு மட்டுமில்லாமல் படத்தில் பணிபுரிந்த அனைவருக்கும் பெரிய வெற்றி கூடி வர வாழ்த்துக்கள்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top