↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
விஷாலின் அதிரடி இன்று முதல் ஆரம்பம் - Cineulagam
தமிழ் சினிமாவில் மிகவும் தைரியமாக மனதில் பட்டதை செய்பவர்களில் விஷாலும் ஒருவர். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த ஆம்பள திரைப்படம் மெகா பட்ஜெட் படமான ’ஐ’யுடன் போட்டியிட்டு நல்ல லாபத்தை தந்தது.
இந்நிலையில் அடுத்து இவர் சுசீந்திரன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவிருப்பதாக கூறப்பட்டது. இப்படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்குகிறது கூறப்படுகிறது. பாண்டிய நாடு படத்தை விட இப்படம் அதிரடி ஆக்‌ஷன் காட்சிகள் நிறைந்ததாக இருக்குமாம்.
மேலும், மே மாதம் சண்டக்கோழி 2ம் பாகத்தில் நடிக்கப்போகிறாராம். இவை அனைத்தும் விஷால் பிலிம் பேக்ட்டரியே தயாரிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top