ஹன்சிகாவின் குளியல் வீடியோ சமீபத்தில் வாட்ஸ் அப்பில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த வீடியோவை ஹன்சிகாவின் முன்னாள் காதலன் சிம்புதான் வெளியிட்டுள்ளார் என்று இன்னொருபுறம் பரபரப்பான வாதம் நடைபெற்று வருகிறது. ஹன்சிகா இந்த வீடியோவில் இருப்பது நானல்ல என்று மறுப்பு தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இனி எந்த ஹோட்டலில் தங்க செல்வதற்கு முன்பே தங்கும் அறையில் எங்காவது ரகசிய கேமராக்கள் உள்ளதா? என்பதை நன்றாக பரிசோதனை செய்த பிறகே அறைக்குள் காலடி எடுத்து வைக்கிறாராம். அதோடு, பெரும்பாலும் கேரவனிளும் கேமராக்கள் உள்ளதா? என்பதை சோதித்துக்கொள்கிறாராம். இதற்காக சில பவுன்சர்களை பிரத்யேகமாக நியமித்திருக்கிறாராம் ஹன்சிகா.
0 comments:
Post a Comment