↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓
click this ad
இயக்குநர் கஸ்தூரி ராஜா இன்று அமித் ஷா முன்னிலையில் பாஜகவில் இணைந்தார். இவர் பிரபல இயக்குநர். நடிகர் தனுஷின் தந்தை, ரஜினியின் முதல் சம்பந்தி. கோவையில் இன்று பாஜக தலைவர் அமீத்ஷா தலைமையில் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் பிரபல திரைப்பட இயக்குநர் கஸ்தூரிராஜா பங்கேற்றார்.
மாநாட்டின் மேடையில் அமீத்ஷா முன்னிலையில் அவர் பாஜகவில் இணைந்தார். ரஜினிகாந்தை பாஜகவில் இழுக்க தீவிர முயற்சிகள் எடுத்து வந்தனர் பாஜவினர். அவர் பிடிகொடுக்கவே இல்லை. இந்த நிலையில் சினிமா பிரபலங்களை முடிந்தவரை இழுத்துப் போடும் முயற்சியில் உள்ளனர். கடந்த முறை அமித் ஷா வந்திருந்தபோது, நடிகரும் முன்னாள் மத்திய அமைச்சருமான நெப்போலியன் உள்பட சிலர் பாஜகவில் இணைந்தார். இந்தப் பயணத்தில் ரஜினியின் சம்பந்தி கஸ்தூரிராஜாவை சேர்த்துள்ளனர்.
Home
»
bjp
»
cinema
»
cinema.tamil
»
news
»
news.india
»
rajini
» ரஜினியை இழுக்க முடியாத பாஜக.. சம்பந்தி கஸ்தூரிராஜாவை மடக்கியது!
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment