
தல அஜித் நடிப்பில் உருவாகி மாபெரும் வெற்றிப்படமான ’மங்காத்தா’ படத்தின் மூலமாக மாஸ் இயக்குனர் என்ற இடத்திற்கு சென்றார் வெங்கட் பிரபு. அஜித்திற்கும் மிக முக்கியமான ஒரு படமாக அமைந்தது ’மங்காத்தா’. அவரின் 50வது படம் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும், அவரது சினிமா வாழ்க்கையில் அதிக வசூல் செய்த படமாகவும…