↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
ஏப்ரலில் மீண்டும் அஜித் ரசிகர்களுக்கு விருந்து - Cineulagam
அஜித்திற்கு சில தினங்களுக்கு முன் தான் ஆண் குழந்தை பிறந்தது. இதை அவரது ரசிகர்கள் எப்படி கொண்டாடினார்கள் என்று நாங்கள் சொல்லி தெரிய வேண்டியது இல்லை.
இந்நிலையில் என்னை அறிந்தால் படம் கடந்த மாதம் தமிழில் வெளியாக நல்ல வரவேற்பை பெற்றது.
இப்படம் தெலுங்கில் டப் ஆகி வரும் ஏப்ரல் மாதம் வெளிவர இருக்கின்றது. மே மாதம் இவரின் பிறந்த நாள் வரவிருப்பதால் ரசிகர்களுக்கு டபுள் கொண்டாட்டம் தான்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top