↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
நீங்கள் எதிர்ப்பார்க்கும் அனைத்து படங்களின் ரிலிஸ் தேதி உங்களுக்காக... - Cineulagam
மார்ச் மாதம் என்றாலே திரைப்படங்களின் வருகை கொஞ்சம் டல் அடிக்கும். அதிலும் இந்த முறை உலககோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடப்பதால் அதிகமாகவே தமிழ் சினிமாவிற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் கொம்பன், வாலு ஆகிய திரைப்படங்கள் மார்ச் 27ம் தேதி வெளிவரவுள்ளது. இதை தொடர்ந்து மணிரத்னம் இயக்கத்தில் ஓ காதல் கண்மணி ஏப்ரம் மாதம் 10ம் தேதி வரவிருக்கின்றதாம்.
ருத்ரமாதேவி ஏப்ரல் 24, சூர்யாவின் மாஸ் மே 1, ராஜமவுளியின் பாஹுபலி மே 15 அல்லது 24ம் தேதி வரும் என கூறப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top