↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
அஜித், விஜய்யின் அடுத்த படத்தின் நடிகர், நடிகைகள்-முழு விவரம் - Cineulagam
இளைய தளபதி விஜய் தற்போது புலி படத்தில் நடிக்க, அஜித் அடுத்து சிவா படத்திற்கு தயாராகி விட்டார். இந்நிலையில் புலி படத்தை தொடர்ந்து விஜய், அட்லீ இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார் என்பது நாம் அனைவரும் அறிந்ததே.
தற்போது இப்படத்தின் நடிகர், நடிகைகள், டெக்னிஷியன் பற்றி ருசிகர தகவல் வெளிவந்துள்ளது.
விஜய்-அட்லீ இணையும் படத்தில் ஹீரோயின் சமந்தா, எமி ஜாக்ஸன், இசை ஜி.வி.பிரகாஷ். அஜித்-சிவா படத்தின் ஹீரோயின் நயன்தாரா, பிந்துமாதவி, இசை அனிருத் என கூறப்பட்டுள்ளது. மேலும், சந்தானமும் இப்படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். ஆனால், இது குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ அறிவுப்பு ஏதும் வரவில்லை.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top