↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
திடீரென்று ரூட்டை மாற்றும் காஜல் அகர்வால் - Cineulagam
தெலுங்கில் காஜல் அகல்வால் நடித்த இரண்டு படங்களும் வெற்றிபெறாத நிலையில், அப்படியே தற்போது காஜல் அகர்வால் தமிழுக்கு திரும்பியுள்ளார்.
படத்துக்குப்படம் ரொமான்ஸ் செய்தோம், டூயட் பாடினோம் என்பதை விட வித்தியாசமான வேடங்களில் நடிக்க காஜல் ஆர்வம் காட்டிவருகிறாராம்.
இதற்கு காரணம் சமீபத்தில் ராம் சரணுடன் நடித்த படத்தில் கவர்ச்சி காட்சிகள் இடம் பெற்றது. அதனால் இதே ரூட்டை தொடர்ந்தால் கவர்ச்சி நடிகையாகி விடுவோம் என்று உஷாராகி, பர்பாமென்ஸ் நடிகை பட்டியலில் இடம்பிடிக்க கடும் முயற்சியில் இறங்கியுள்ளாராம்.
அதனால் எனக்கு அழுத்தமான காட்சிகளை கொடுங்கள் என்று பல டைரக்டர்களை கேட்டு வருகிறாராம் காஜல்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top