↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad பிரபலமான ஹோலிப் பண்டிகை வட இந்தியாவில் களைகட்ட ஆரம்பித்துள்ளது.
வருகின்ற 6ம் திகதி ஹோலிப் பண்டிகை அனைவராலும் கொண்டாடப்படுகிறது. இதனால் கடந்த ஒரு வாரமாக இதற்கான ஆட்டம், பாட்டம், கொண்டாட்டங்கள் தொடங்கி விட்டன.
மக்கள் வண்ணப் பொடிகளைத் தூவி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் உலகக்கிண்ணத் தொடரையொட்டி விதவிதமான விக்குகளும் விற்பனைக்கு வந்துள்ளன.
இதில் இலங்கை அணியின் நட்சத்திர பந்து வீச்சாளர் மலிங்காவின் சுருள் ஹேர் ஸ்டைல், மேற்கிந்திய தீவுகளின் அதிரடி ஆட்டக்காரர் கிறிஸ் கெய்லின் நீளமான சடை போன்ற விக்குகளை மக்கள் அதிகமாக வாங்கிச் செல்கின்றனர்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top