↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad சோனி புதிதாக வடிவமைத்து அறிமுகம் செய்யவுள்ள Xperia M4 Aqua ஸ்மார்ட் கைப்பேசிக்கான முற்பதிவுகள் ஐரோப்பிய நாடுகளில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இதன்படி ஜேர்மனிக்கான அமேஷான் தளமானது இக்கைப்பேசிக்கான முற்பதிவினை 279 பவுண்ட்ஸ் பெறுமதியில் ஆரம்பித்துள்ளது.
இக்கைப்பேசியானது 5 அங்குல அளவுடையதும், 1280 x 720 Pixel Resolution உடையதுமான தொடுதிரையினையும், Octa Core 64-bit Snapdragon Processor, பிரதான நினைவகமாக 2GB RAM, 8 GB சேமிப்பு நினைவகம் என்பவற்றினைக் கொண்டுள்ளது.
இவை தவிர 13 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா மற்றும் 5 மெகாபிசல்களை உடைய வீடியோ அழைப்புக்கான கமெரா ஆகியனவும் தரப்பட்டுள்ளன.
மேலும் அடுத்த மாதமளவில் இக்கைப்பேசி விற்பனைக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top