↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad பல்வேறு அப்ளிகேஷன்களோடு களமிறங்கியுள்ள ஐபோன் மக்கள் மத்தியில் பிரபலமாக உள்ளது.
ஆனால் இன்று ஹேக்கிங் அனைவருக்கும் பெரும் பிரச்சனையாக இருந்து வருகின்றது.
அந்த வகையில் உங்களது ஐபோனை ஹேக்கர்களிடம் இருந்து பாதுகாக்கும் சில எளிய வழிமுறைகளை இதோ,
1. இன்று நாம் பயன்படுத்தும் ஸ்மார்ட்போனை பாதுகாப்பில்லாமல் வைப்பது பெரிய பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும் என்பது தான் உண்மை. அதனால் டச் ஐடி (Touch ID)அல்லது பாஸ்கோடு லாக் (Passcode Lock)பயன்படுத்தலாம்
2. நான்கு இலக்கு கடவுச்சீட்டுகளை பயன்படுத்தலாம். இதை செயல்படுத்த செட்டிங்ஸ் சென்று டச் ஐடி மற்றும் பாஸ்கோடு ஆப்ஷனை க்ளிக் செய்து சிம்பிள் பாஸ்கோடை ஆஃப் செய்ய வேண்டும், இதையடுத்து உங்களால் பெரிய கடவுச்சீட்டை செட் செய்து கொள்ள முடியும்.
3. செல்ஃப் டிஸ்ட்ரக்ட்(Self Distruct), இந்த ஆப்ஷன் யாரேனும் உங்களது போனை தவறாக பயன்படுத்த நினைத்தால் அதில் இருக்கும் அனைத்து தகவல்களும் அழிந்து விடும்.
4. அதிகளவில் செயலிகளை பயன்படுத்தும் போது மற்ற அம்சங்களை பயன்படுத்தும் வாய்ப்பும் அதிகமாகிறது, இதனால் உங்களது தகவல்கள் உங்களது அனுமதியின்றி பரவ வாய்ப்புகள் இருக்கின்றது. செட்டிங்ஸ் ஆப் சென்று ப்ரைவசி ஆப்ஷனை க்ளிக் செய்து நீங்கள் பரவலாக பயன்படுத்தும் செயலியிற்கு ஏற்ப செட்டிங்ஸை மாற்றியமைத்து கொள்ளுங்கள்.
5. ஆட்டோஃபில் ஆப்ஷனை (Autofill Option)யூசர் நேம், கடவுச்சீட்டு போன்றவைகளை என்டர் செய்யும் போது பயன்படுத்தாமல் இருப்பது நல்லது.
6. முதலில் டேட்டா ரிக்கவரி ப்ரோகிராம் ஒன்றை பதிவிறக்கம் செய்து இன்ஸ்டால் செய்ய வேண்டும். முதலில் முக்கியமான தகவல்களை மீட்க வேண்டும்.
யுஎஸ்பி கார்டு ரீடரில் மெமரி கார்டை செருகி கணனியில் பொருத்த வேண்டும்.
டேட்டா ரிக்கவரி ப்ரோகிரம் மூலம் கரப்ட் ஆன மெமரி கார்டில் இருந்து தகவல்களை ரிக்கவர் செய்ய முயற்சி செய்யலாம்.
விண்டோஸ் கணனி மூலம் சரி செய்ய, முதலில் மெமரி கார்டை கார்டு ரீடரை கொண்டு கனெக்ட் செய்ய வேண்டும்.
ஸ்டார்ட் மெனு சென்று Computer என க்ளிக் செய்ய வேண்டும்.
கணனியில் டிவைசஸ் மற்றும் ரிமூவபிள் ஸ்டோரேஜ் பகுதியில் உங்களது மெமரி கார்டு காணப்படும்.
டெஸ்க்டாப்பில் Win+R பட்டன்களை க்ளிக் செய்து cmd என டைப் செய்து OK பட்டனை க்ளிக் செய்ய வேண்டும்.
கமான்ட் ப்ராம்ப்ட் ஸ்கிரீனில் chkdsk m: /r, என டைப் செய்ய வேண்டும், இங்கு m: வார்த்தை உங்களது மெமரி கார்டை குறிக்கும், அதன் பின் ↵ Enter பட்டனை க்ளிக் செய்ய வேண்டும்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top