↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
நிறைமாத கர்ப்பிணியாக என்னை அறிந்தால் பார்க்க வந்த ஷாலினி - Cineulagam
தல ரசிகர்கள் பலரும் என்னை அறிந்தால் படத்தை முதல்நாளே பார்க்க வேண்டும் என்ற தீர்மானத்துடன் பார்த்து வருகின்றனர்.
அனைத்து தல ரசிகர்களும் விரும்புவதைப்போல அவரின் ரசிகையும், மனைவியுமான ஷாலினியும் இப்படத்தை பார்க்க இன்று சென்னையின் பிரபல திரையரங்கு ஒன்றிற்கு வந்திருந்தார்.
ரசிகர்களின் மகிழ்ச்சியை பார்ப்பதற்காகவே சிரமத்தையும் பொருட்படுத்தாமல் கர்ப்பமாக இருக்கும் ஷாலினி தனது சகோதரர் ரிச்சர்டுடன் வந்தார்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top