
சஜின் வாஸ் குணவர்த்தன என்றால் அனைவருக்கும் தெரியும் , அவர் மகிந்தருக்கு மிக நெருக்கமானவர் என்று. மகிந்தர் ஆட்சியில் இருந்த காலகட்டத்தில் எல்லா வெளிநாட்டுப் பயணங்களிலும் இவர் மகிந்தரோடு செல்வது வழக்கம். இறுதியாக அமெரிக்கா சென்றவேளை , மதுபோதை தலைக்கேற பிரித்தானியாவுக்கான இலங்கை தூதுவரான கிறிஸ் நோனிசி…