
காஞ்சனா 2 ன் கலெக்ஷன் எப்படி? ஒரு வரியில் சொல்வதென்றால், சும்மா பிரிச்சு மேஞ்சுருச்சு! தியேட்டர்களில் டிக்கெட் இல்லேன்னாலும் பரவாயில்ல. நின்னுகிட்டு பார்க்கிறோம் என்கிறார்களாம் ரசிகர்கள். சொன்ன மாதிரியே பல தியேட்டர்களில் நின்று கொண்டே பார்ப்பதாகவும் தகவல்கள் வருகின்றன. பெரிய பெரிய நடிகர்களின் படங்க…