↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
படம் என்றாலும் இப்படியா குளிப்பார் சன்னி லியோன்? வீடியோ உள்ளே - Cineulagam

இந்திய சினிமாவின் கவர்ச்சி புயல் என்றால் சன்னி லியோன் தான். இவர் தான் தற்போது பாலிவுட்டின் ‘ஹாட்’ டாபிக். ஏனெனில் இவர் செய்த விஷயம் அப்படி.
நம்ம ஊர் ஷங்கர் படங்களில் தான் பாடல்களுக்கு பிரம்மாண்ட செட்டுகளையும், கலை அலங்காரங்களையும் பார்ப்போம். ஆனால், பாலிவுட்டில் சின்ன பட்ஜெட் படங்களிலும் இந்த பிரமாண்ட செட்டுகள் இடம்பெறும்.
அந்த வகையில் சன்னி லியோன் தற்போது நடித்து வரும் லீலா படத்தில் 100 லிட்டர் பாலில் குளிப்பது போல் ஒரு காட்சியாம். இதை ராஜஸ்தானில் உள்ள ஒரு அரண்மனையில் படமாக்கியுள்ளனர். இதை கேள்விப்பட்ட பலரும் என்ன தான் படம் என்றாலும் இப்படியா செலவு செய்வார்கள் என்று அசந்து தான் போய் உள்ளனர்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top