↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad


கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்தில் அஜீத், மம்முட்டி இணைந்து நடித்தனர். அந்தப் படப்பிடிப்பில் இருவருக்கும் என்ன லடாய் என்று தெரியாது. அஜீத்துடன் நடித்தது எப்படியிருந்தது என்ற கேள்விக்கு, அஜீத்தா யார் அது? என்று பதிலளித்தார் மம்முட்டி. பொதுவாக இந்த மாதிரி பதில் கூறக்கூடியவரல்ல அவர்.

அஜீத்தின் என்னை அறிந்தால் கேரளாவில் 100 -க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடுகிறது. அஜீத்தின் இதுவரையான படங்களில் இந்தப் படத்துக்கே கேரளாவில் அதிக திரையரங்குகள் ஒதுக்கப்பட்டன. இந்தப் படமே வெற்றிகரமாகவும் ஓடுகிறது.
 
இதன் காரணமாக இந்த வாரம் வெளியாகவிருக்கும் மம்முட்டியின் ஃபயர்மேன் படத்துக்கு திரையரங்குகள் குறைவாகவே ஒதுக்கப்பட்டுமுள்ளதாக கேரளாவிலிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. மம்முட்டிக்கு இப்போதாவது அஜீத் யார் என்பது நினைவுக்கு வந்திருக்கும்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top