
டெல்லியில் முடிவெட்டுவதற்காக சென்ற அமெரிக்கப் பெண்ணிற்கு பியூட்டி பார்லரில் பாலியல் தொந்தரவு கொடுத்த இளைஞரைப் போலீசார் கைது செய்துள்ளனர். அமெரிக்காவைச் சேர்ந்த 35 வயது பெண் ஒருவர் வர்த்தக விஷயமாக டெல்லியில் உள்ள கைலாஷ் பகுதியில் வசித்து வருகிறார். கடந்த புதனன்று மாலை அதே பகுதியில் உள்ள பியூட்டி பா…