Showing posts with label gvm. Show all posts
Showing posts with label gvm. Show all posts

விரைவில் ‘என்னை அறிந்தால்’ தெலுங்குப் பதிப்பு விரைவில் ‘என்னை அறிந்தால்’ தெலுங்குப் பதிப்பு

அஜீத் நடித்த என்னை அறிந்தால் படத்தின் தெலுங்குப் பதிப்பு விரைவில் ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் வெளியாகவிருக்கிறது. கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் அஜித், த்ரிஷா, அனுஷ்கா, அருண் விஜய் உள்ளிட்ட பலர் நடிப்பில் பிப்ரவரி 5ம் தேதி வெளியான படம் ‘என்னை அறிந்தால்'.இந்த ஆண்டில் வெளியான வெற்றிப் படங்களில் …

Read more »
Apr 25, 2015

மேடையிலேயே அருண் விஜய்க்கு அதிர்ச்சி கொடுத்த கௌதம் மேனன்மேடையிலேயே அருண் விஜய்க்கு அதிர்ச்சி கொடுத்த கௌதம் மேனன்

நடிகர் அருண்விஜய் நடிப்பில் மிக விரைவில் வெளியாகயுள்ள படம் வா டீல். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட கௌதம் மேனன் மிக விரைவில் நான் அருண்விஜய்யை கதாநாயகனாக வைத்து ஒரு படம் இயக்க போகிறேன் என்று விழா மேடையிலே அறிவித்தார். இதை சற்றும் எதிர்பார்க்காத அருண் விஜய் அவர்…

Read more »
Apr 23, 2015

கௌதம் மேனன்-சிம்பு படத்தில் இணையும் மற்றொரு பிரபல கதாநாயகன்கௌதம் மேனன்-சிம்பு படத்தில் இணையும் மற்றொரு பிரபல கதாநாயகன்

கௌதம் மேனன் தற்போது சிம்பு நடிப்பில் ’அச்சம் என்பது மடமையடா’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் 80% படபிடிப்பு முடிந்து விட்டது. ற்போது வந்த தகவலின் படி இப்படத்தில் பிரபல தெலுங்கு ஹீரோ ராணா ஒரு முக்கியமான கெஸ்ட் ரோலில் நடிக்கவிருக்கின்றாராம். இப்படத்திற்கு என்னை அறிந்தால் படத்தை ஒளிப்பதிவு ச…

Read more »
Apr 22, 2015

அழகோ அழகு..... மணிரத்தினத்தின் "கண்மணி"யை புகழ்ந்து தள்ளும் பிரபலங்கள்!  அழகோ அழகு..... மணிரத்தினத்தின் "கண்மணி"யை புகழ்ந்து தள்ளும் பிரபலங்கள்!

மணிரத்னம் இயக்கத்தில் துல்கர் சல்மான், நித்யா மேனன் நடிப்பில் வெளியாகியுள்ளது ஓகே கண்மணி. காதல் கதைகளை கையாள்வதில் வல்லவரான மணிரத்னத்தின்...

Read more »
Apr 19, 2015

ஹாலிவுட் படமா? அஜித்தான் என்னுடைய ஜாய்ஸ்… சொல்கிறார் கௌதம் மேனன் ஹாலிவுட் படமா? அஜித்தான் என்னுடைய ஜாய்ஸ்… சொல்கிறார் கௌதம் மேனன்

திருவண்ணாமலை எஸ்.கே.பி. தொழில்நுட்ப கல்லூரி ஆண்டு விழா ‘கூடல்–2015’ என்ற பெயரில் கல்லூரி கலையரங்கில் நடந்தது. இதில் கௌதம் மேனன் கலந்து கொண்டார். அப்போது மாணவர்கள் அவரிடம் சில கேள்விகள் கேட்டனர். மாணவர்களின் கேள்விகளும், கௌதம் மேனனின் பதில்களும்… கேள்வி:– ஹாலிவுட் படம் இயக்குவீர்களா? இயக்கினால் யாரை…

Read more »
Apr 13, 2015

விஜய் என்னை நம்ப வேண்டும்- மனம் திறந்த கௌதம் மேனன்விஜய் என்னை நம்ப வேண்டும்- மனம் திறந்த கௌதம் மேனன்

கௌதம் மேனன் படங்கள் என்றாலே திரையரங்கிறு நம்பி போகலாம் என்று ரசிகர்கள் மனதில் ஒரு எண்ணம் உள்ளது. சமீபத்தில் கூட இவருடைய இயக்கத்தில் வெளிவந்த என்னை அறிந்தால் அஜித் ரசிகர்களையும் தாண்டி எல்லோரிடத்திலும் நல்ல வரவேற்பு பெற்றது. இவர் சமீபத்தில் சென்னையின் பிரபல கல்லூரி ஒன்றிற்கு சிறப்பு விருந்தினராக கலந…

Read more »
Apr 13, 2015

ஆரம்பம் என்னவோ நல்லாத்தான் இருக்கு; ஆனா ஃபினிஷிங் சரியில்லையேஆரம்பம் என்னவோ நல்லாத்தான் இருக்கு; ஆனா ஃபினிஷிங் சரியில்லையே

சிம்பு இந்த பெயர கேட்டாலே பல இயக்குனர்கள் அலகு குத்துவது போல அலறியடித்துக்கொண்டு ஓடுவார்கள், மனுஷன் 3 வருஷமா ஒரு படத்தையும் முழுசாக முடிக்கல இன்னும். ஆனா அடுத்தடுத்து பல படங்களில் கையெழுத்திடுகிறார். கையெழுத்து மட்டும் தான் போடுறாரு படம் ஆரம்பம் ஆக மாட்டிங்குது, அப்படியே ஆனாலும் முடிய மாட்டிங்குது …

Read more »
Apr 09, 2015

என்னை அறிந்தால், ஐ, அநேகன், காக்கி சட்டை படங்களின் வெளிநாட்டு வசூல் விபரம் என்னை அறிந்தால், ஐ, அநேகன், காக்கி சட்டை படங்களின் வெளிநாட்டு வசூல் விபரம்

தமிழ் சினிமாவிற்கு இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே பொற்காலம் தான். ஷங்கரின் பிரமாண்ட இயக்கத்தில் ஐ, அஜித்தின் என்னை அறிந்தால், தனுஷின் அனேகன், வெற்றிப்பட நாயகன் சிவகார்த்திகேயனின் காக்கிசட்டை என வரிசையாக பெரிய படங்களாக வந்தது. தற்போது இப்படங்களின் வெளிநாட்டு மொத்த வசூல் நிலவரம் வெளிவந்துள்ளது. இதில…

Read more »
Apr 08, 2015

அஜித்தை ரகசியமாக சந்தித்த கௌதம்?அஜித்தை ரகசியமாக சந்தித்த கௌதம்?

நடிகர் அஜித் தற்போது தன் 2 வது குழந்தையுடன் நேரத்தை செலவிட்டு வருகிறார். இந்நிலையில் சிவா படத்துக்கு அடுத்த யார் படத்தில் நடிக்கிறார் என்ற கேள்வி அவரின் ரசிகர் மனதில் எழுந்து உள்ளது. ஆனால் அஜித்தை பொறுத்த வரை சிவா படத்தின் வேலைகள் தொடங்க உள்ள நேரத்தில் இன்னொரு படத்தை பற்றி பேச கூடாது என்ற கொள்கையை …

Read more »
Apr 04, 2015

இந்தப் பக்கம் சிம்பு.. அந்தப் பக்கம் விஷால்... புது பார்முலாவோடு களம் இறங்கும் கெளதம்! இந்தப் பக்கம் சிம்பு.. அந்தப் பக்கம் விஷால்... புது பார்முலாவோடு களம் இறங்கும் கெளதம்!

என்னை அறிந்தால் வெற்றிப்படமானதைத் தொடர்ந்து தற்போது தனது அடுத்தடுத்தப் பட வேலைகளில் பிசியாகி விட்டார் இயக்குநர் கௌதம்மேனன். முதலாவதாக சிம்பு நடிக்கும் காதல் கதை. படத்திற்கு அச்சம் என்பது மடமையடா எனப் பெயரிடப் பட்டுள்ளது. சிம்பு - கௌதம் காம்பினேஷனில் தயாராகும் இந்தப் படம் இன்னொரு ‘விண்ணைத் தாண்டி வர…

Read more »
Apr 03, 2015

ஆக்சன்+ரொமான்ஸ். சிம்பு ரசிகர்களுக்கு செம விருந்துஆக்சன்+ரொமான்ஸ். சிம்பு ரசிகர்களுக்கு செம விருந்து

அஜீத்தின் சூப்பர் ஹிட் படமான 'என்னை அறிந்தால்' படத்தை இயக்கிய கவுதம் மேனன், தற்போது சிம்பு நடிப்பில் 'அச்சம் என்பது மடமையடா' என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.ஏற்கனவே சிம்பு நடிப்பில் 'விண்ணை தாண்டி வருவாயோ' என்ற மறக்க முடியாத ரொமாண்டி…

Read more »
Apr 01, 2015

விஜயுடன் சேராமைக்கான காரணம் என்ன? சொல்கிறார் கௌதம் மேனன் விஜயுடன் சேராமைக்கான காரணம் என்ன? சொல்கிறார் கௌதம் மேனன்

என்னை அறிந்தால் படத்தின் மூலம் மீண்டும் விட்ட இடத்தை பிடித்து விட்டார் கௌதம் மேனன். தற்போது சிம்பு நடிப்பில் ஒரு படத்தை இயக்கி வருகிறார். இப்படம் முடிந்த கையோடு அடுத்து விக்ரமுடன் இணையவுள்ளார். மேலும், சில வருடங்களுக்கு முன் விஜய்யுடன், யோகன் அத்தியாயம் என்ற படத்தை கௌதம் இயக்குவதாக இருந்தார். அந்த …

Read more »
Apr 01, 2015

சிம்பு-கௌதம் மேனன் படத்தின் கதை இது தானா?சிம்பு-கௌதம் மேனன் படத்தின் கதை இது தானா?

சிம்பு-கௌதம் மேனன் கூட்டணியில் ஒரு படம் கடந்த வருடம் பூஜை போட்டு தொடங்கப்பட்டது.பின் கௌதம், அஜித் பட வேலைகளில் பிஸியாகி இந்த படத்தை கிடப்பில் போட்டார். தற்போது மீண்டும் தூசி தட்டி, படத்திற்கு 'அச்சம் என்பது மடமையடா' என்று டைட்டில் வைத்து 2ம் கட்ட படப்பிடிப்பை முடித்து, 3வது கட்ட படப்பிடிப்பிற்கு ரெ…

Read more »
Mar 20, 2015

அச்சம் என்பது மடமையடா படப்பிடிப்புக்கு பிரேக்அச்சம் என்பது மடமையடா படப்பிடிப்புக்கு பிரேக்

அஜித் நடித்த என்னை அறிந்தால் படத்தை அடுத்து கௌதம் வாசுதேவ் மேனன் தற்போது சிம்புவை வைத்து இயக்கி வரும் படம் - அச்சம் என்பது மடைமையடா. இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த வருடமே ஆரம்பமானது. சில தினங்கள் படப்பிடிப்பு நடைபெற்றநிலையில், அஜித் படம் கமிட்டானதால் அதில் பிஸியானார் கௌதம் வாசுதேவ் மேனன். அதனால், ச…

Read more »
Mar 19, 2015

விஜய்யும் வேண்டாம், சூர்யாவும் வேண்டாம் .... அதிரடி முடிவுவிஜய்யும் வேண்டாம், சூர்யாவும் வேண்டாம் .... அதிரடி முடிவு

எப்பவுமே சினிமாவுல ஒரு படம் ஆரம்பிக்கிறது கூட சுலபமான விஷயமாக இருக்கிறது, ஆனால் அந்த படத்தை முடித்து அதை ரிலீஸ் வரைக்கும் கொண்டுபோகிற சுமை இருக்கே அது இயக்குநருக்கும், தயாரிப்பாளருக்கும் மட்டுமே தெரியுமே. சினிமாவில் நடிக்க வரும் ஹிரோக்கள் ஆரம்பத்தில் எனக்கு தேவை ஒரு ஹிட் என்ற ரேஞ்சில் தான் உழைக்கிற…

Read more »
Mar 19, 2015

யாருக்கு வடைபோச்சே மொமென்ட்? விஜய்க்கா? சூர்யாக்கா?யாருக்கு வடைபோச்சே மொமென்ட்? விஜய்க்கா? சூர்யாக்கா?

கெளதம்மேனனின் பேவரைட் ஹீரோவாக இருந்தவர் சூர்யா. காக்க காக்க, வாரணம் ஆயிரம் என ஹிட் படங்களை கொடுத்த அவர்கள், துருவநட்சத்திரம் படத்திலும் இணைய இருந்தனர். ஆனால், சிங்கம் படத்தில் நடித்திருந்த சூர்யா, அதே வேகத்தில் அதே ஆக்சனில் எனது அடுத்த படமும் இருக்க வேண்டும் என நினைக்கிறேன் என்று சொன்னவர், கெளதம் மே…

Read more »
Mar 19, 2015

கௌதம்மேனன் இயக்கத்தில், சிம்பு நடிக்கும் படம் வருமா? வராதா?கௌதம்மேனன் இயக்கத்தில், சிம்பு நடிக்கும் படம் வருமா? வராதா?

தற்போது விஜய் மில்டன் இயக்கத்தில் 10 எண்றதுக்குள்ள... படத்தில் பிஸியாக இருக்கிறார் விக்ரம். இதனைத் தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிப்பில் அரிமா நம்பி பட இயக்குநர் ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார் என்று செய்திகள் வந்தன. கூடவே, என்னை அறிந்தால் படத்தைத் தொடர்ந்து விக்ரம…

Read more »
Mar 12, 2015

த்ரிஷா புகழ்பாடும் கெளதம் மேனன்.. பொறாமையில் வருண் மணியன்த்ரிஷா புகழ்பாடும் கெளதம் மேனன்.. பொறாமையில் வருண் மணியன்

திரையுலகில் அறிமுகமாகி பத்தாண்டிற்கு மேலாகியும் நடித்து கொண்டிருப்பவர் த்ரிஷா. இவருக்கு சமீபத்தில் தான் தயாரிப்பாளர் வருண்மணியனுடன் திருமண நிச்சயத்தார்த்தம் நடந்து முடிந்தது. விரைவில் திருமணம் நடைப்பெற இருக்கிறது. த்ரிஷா தற்போது ஜெயம் ரவி ஜோடியாக ‘அப்பாடக்கர்’ படத்திலும், ‘போகி’ என்ற படத்திலும் நடி…

Read more »
Mar 12, 2015

கவுதம் மேனனின் அமெரிக்கா செண்டிமெண்ட்கவுதம் மேனனின் அமெரிக்கா செண்டிமெண்ட்

'என்னை அறிந்தால்' வெற்றிப்படத்தை அடுத்து சிம்புவின் நடிப்பில் 'அச்சம் என்பது மடமையடா' என்ற படத்தை இயக்குனர் கவுதம் மேனன் தொடங்குவார் என்ற செய்தி ஏற்கனவே வந்த நிலையில் தற்போது அவர் விக்ரம் நடிக்கவிருக்கும் ஒரு படத்தை அதற்கு முன்னர் இயக்கவுள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.'10 எண்றதுக்குள்ள' படத்தின் …

Read more »
Mar 11, 2015

என்னை அறிந்தால் பார்த்து கால்ஷிட் கொடுத்த விக்ரம்?என்னை அறிந்தால் பார்த்து கால்ஷிட் கொடுத்த விக்ரம்?

ஐ படத்தின் வெற்றி விக்ரமை பல மடங்கு உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளது. தற்போது விஜய் மில்டன் இயக்கத்தில் 10 எண்றதுக்குள்ள படத்தில் நடித்து வருகிறார். இப்படம் முடிந்த கையோடு அடுத்து கௌதம் மேனன் இயக்கும் படத்தில் விக்ரம் நடிக்கப்போவதாக கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது. ஏற்கனவே விக்ரமிடம், கௌதம் கதையை…

Read more »
Mar 09, 2015
 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top