
சன்னி லியோன் என்றால் இனி டிக்ஷனரியில் சர்ச்சை என்றுதான் பொருள் எழுத வேண்டும். கனடாவில் நீலப்பட நாயகியாக இருந்து பாலிவுட்டில் நுழைந்து பரபரப்பை கிளப்பிக் கொண்டிருப்பவர். அவரின் கனடா படங்களைப் பார்த்து அவரது வெறித்தனமான ரசிகர்களாகியிருக்கிறார்கள் லட்சக்கணக்கான இந்தியக் குடிமகன்கள்.அதனால் அவர் எங்கு …