Showing posts with label dhoni. Show all posts
Showing posts with label dhoni. Show all posts

உலகின் டாப் 100 பணக்கார விளையாட்டு வீரர்கள் பட்டியலில் டோணிக்கு எத்தனையாவது இடம் தெரியுமா?உலகின் டாப் 100 பணக்கார விளையாட்டு வீரர்கள் பட்டியலில் டோணிக்கு எத்தனையாவது இடம் தெரியுமா?

உலகிலுள்ள 100 பணக்கார விளையாட்டு வீரர்களின் பட்டியலை போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ளது. அதில் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் டோணி பெயர் இடம்பெற்றுள்ளது. இந்திய விளையாட்டு வீரர்களில் அவரது பெயர் மட்டுமே இப்பட்டியலில் உள்ளது. 20015வவது ஆண்டுக்கான அதிக ஊதியம் பெரும் உலக விளையாட்டு வீரர்களுக்கான பட்டிய…

Read more »
Jun 11, 2015

டோனியின் தாக்கம்: இங்கிலாந்தில் விக்கெட் கீப்பர் இல்லாமல் நடந்த போட்டிடோனியின் தாக்கம்: இங்கிலாந்தில் விக்கெட் கீப்பர் இல்லாமல் நடந்த போட்டி

இங்கிலாந்தில் நார்தாம்ப்டன்ஷைர் அணிக்கு எதிரான போட்டியின் போது வொர்செஸ்டர்ஷைர் அணி கடைசி நேரத்தில் விக்கெட் கீப்பர் இல்லாமல் ஆடி வியக்க வைத்தது. நாட்வெஸ்ட் டி20 போட்டியில் நேற்று முன் தினம் நடந்த ஆட்டத்தில் நார்தாம்ப்டன்ஷைர்- வொர்செஸ்டர்ஷைர் அணிகள் மோதின. இதில் முதலில் விளையாடிய வொர்செஸ்டர்ஷைர் அணி …

Read more »
Jun 10, 2015

டோனி, ரெய்னா மீது பரபரப்பு குற்றச்சாட்டுடோனி, ரெய்னா மீது பரபரப்பு குற்றச்சாட்டு

இந்திய அணித்தலைவர் டோனி மற்றும் ரெய்னா ஆகியோர், தங்களுக்கு சொந்தமான ஹொக்கி அணி வீரர்களுக்கு சம்பளம் கொடுக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஹொக்கி இந்தியா லீக் தொடரில் விளையாடி வரும் ராஞ்சி ரேஸ் அணி, சகாரா ஸ்போர்ட்டிங் அட்வென்ச்சர் மற்றும் இந்திய கிரிக்கெட் அணியின் அணித்தலைவர் டோனி ஆகியோருக்கு …

Read more »
Jun 10, 2015

தமிழ் சினிமா இயக்குனர்களுக்கு தோனி வைத்த கோரிக்கைதமிழ் சினிமா இயக்குனர்களுக்கு தோனி வைத்த கோரிக்கை

இந்திய கிரிக்கெட் அணியில் ஈடு இணையில்லா கேப்டன் என்றால் தோனி தான். இவர் ஐ.பி.எல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டனாகவும் உள்ளார். இதனால், இவருக்கு சென்னை மிகவும் பிடித்து போய் விட்டது. சமீபத்தில் வெளிவந்து திரையரங்கில் வெற்றி நடைப்போடும் காக்கா முட்டை சிறுவர்கள் தோனியை நேரில் பார்த்து வாழ்த்த…

Read more »
Jun 09, 2015

எனது வாழ்வை மாற்றி வரும் மகளின் சிரிப்பு: டோனி நெகிழ்ச்சிஎனது வாழ்வை மாற்றி வரும் மகளின் சிரிப்பு: டோனி நெகிழ்ச்சி

எனது மகள் பிறந்த போது அவளது முகத்தை பார்க்க முடியாமல் இருந்த நாட்கள் கடினமாக இருந்ததாக இந்திய அணித்தலைவர் டோனி தெரிவித்துள்ளார். இந்திய அணி உலகக்கிண்ணத் தொடரில் வெற்றிகளை குவித்துக் கொண்டிருக்கும் போது, அணித்தலைவர் டோனிக்கு பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு ‘ஜிவா’ என்று பெயர் வைத்தனர். இருப்பி…

Read more »
Apr 25, 2015

சின்னசாமி ஸ்டேடியத்தில் டோணி மகளின் சின்ன பாதம் பட்டது! பாசக்கார பய சார் இந்த டோணி.. சின்னசாமி ஸ்டேடியத்தில் டோணி மகளின் சின்ன பாதம் பட்டது! பாசக்கார பய சார் இந்த டோணி..

டோணி மகள் ஜிவா முதல் முறையாக பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் தனது சின்னச்சிறு பாதம் பதித்து களம் கண்டுள்ளார். உலக கோப்பை கிரிக்கெட் தொடங்கவிருந்த நிலையில், டோணி மனைவி சாக்ஷி அழகான பெண் குழந்தையை பெற்றெடுத்தார். ஆனால், டோணி ஆஸ்திரேலியாவில் பயிற்சியில் இருந்ததால், அவர் தாயகம் திரும்பவில்லை. இந்நிலை…

Read more »
Apr 23, 2015

'கூல்' கேப்டன் டோணியையே கடுப்பாக்கி கேஸ் போட வைத்த நிறுவனம்  'கூல்' கேப்டன் டோணியையே கடுப்பாக்கி கேஸ் போட வைத்த நிறுவனம்

மேக்ஸ் மொபிலிங்க் நிறுவனத்திற்கு எதிராக கிரிக்கெட் வீரர் டோணி டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். கிரிக்கெட் வீரர் டோணி மேக்ஸ் மொபிலிங்க் நிறுவனத்திற்கு எதிராக டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது, எனக்கும், மேக்ஸ் மொபிலிங்க் ந…

Read more »
Apr 21, 2015

நல்ல கேப்டனாக வேண்டுமானால் டோணியிடமிருந்து கோஹ்லி கற்க வேண்டும்..ஸ்டீவ் வாக் 'நறுக்' நல்ல கேப்டனாக வேண்டுமானால் டோணியிடமிருந்து கோஹ்லி கற்க வேண்டும்..ஸ்டீவ் வாக் 'நறுக்'

கோஹ்லி சிறந்த கேப்டனாக விளங்க வேண்டுமானால், மகேந்திரசிங் டோணியிடமிருந்து, விராட் கோஹ்லி பாடம் கற்க வேண்டும் என்று ஆஸ்திரேலிய அணியின் தலைசிறந்த கேப்டன்களில் ஒருவராக விளங்கிய ஸ்டீவ் வாக் கூறியுள்ளார்.  டெஸ்ட் போட்டிகளில் இருந்து டோணி திடீரென ஓய்வை அறிவித்த நிலையில், அவருக்கு பதிலாக, டெஸ்ட் போட்டிகளில…

Read more »
Apr 15, 2015

சாதனையில் டோனி.. வேதனையில் யுவராஜ்சாதனையில் டோனி.. வேதனையில் யுவராஜ்

ஐபிஎல் தொடரில் 8 ஆண்டுகளாக ஒரே அணியின் அணித்தலைவராக இருக்கும் பெருமையை டோனி பெற்றுள்ளார். கடந்த 2008ம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடர் நடந்து வருகிறது. முதல் ஐபில் தொடரில் இருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அணித்தலைவராக டோனியே நீடித்து வருகிறார். டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் அகர்வாலை ஆட்டமிழக்க செய்…

Read more »
Apr 12, 2015

யுவராஜ் சிங் அப்பா.. எப்படி அப்படிப் பேசலாம்... பயிற்சியாளர் கண்டனம்..யுவராஜ் சிங் அப்பா.. எப்படி அப்படிப் பேசலாம்... பயிற்சியாளர் கண்டனம்..

இந்திய அணியின் கேப்டன் டோணி பற்றி ஆணவமாக விமர்சனங்கள் கூறுவதை, யுவராஜின் தந்தை யோகராஜ்சிங் நிறுத்த வேண்டும் என டோணியின் இளம்வயது பயிற்சியாளர் சான்சால் பட்டாச்சார்யா தெரிவித்துள்ளார். உலகக்கோப்பைத் தொடரில் விளையாட யுவராஜ்சிங் தேர்வு செய்யப்படவில்லை. இதற்கு டோணி தான் காரணம் என யுவராஜின் தந்தை குற்றம்…

Read more »
Apr 10, 2015

சச்சினுக்கு குறையாத மவுசு! டோனியை ஓரங்கட்டும் கோஹ்லிசச்சினுக்கு குறையாத மவுசு! டோனியை ஓரங்கட்டும் கோஹ்லி

சமூக வலைதளங்களில் அதிக ரசிகர்கள் பின்தொடரும் கிரிக்கெட் வீரர்கள் பட்டியலில் சச்சின் தான் இப்போதும் முதலிடத்தில் உள்ளார். கிரிக்கெட்டில் இருந்து சச்சின் ஓய்வு பெற்று ஒரு ஆண்டு நிறைவடைந்து விட்டாலும், சச்சினுக்கு இன்னும் கிரிக்கெட் ரசிகர்களிடம் கொஞ்சம் கூட மவுசு குறையவில்லை. இந்த பட்டியலில் முதல் 10 இ…

Read more »
Apr 09, 2015

சென்னையில் இன்று 'ராமர்' யுவராஜ் - 'ராவணர்' டோணி சந்திப்பு.. ஆவலில் ரசிகர்கள்! சென்னையில் இன்று 'ராமர்' யுவராஜ் - 'ராவணர்' டோணி சந்திப்பு.. ஆவலில் ரசிகர்கள்!

மந்தையில் இருந்து பிரிந்த ஆடுகள் சந்தித்து கொண்டபோது.. என்ற டயலாக்தான் இன்று கிரிக்கெட் ரசிகர்கள் மனதில் அடிக்கடி தோன்றுகிறது. காரணம், சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் டோணியும், டெல்லியின் காஸ்ட்லி வீரர் யுவராஜ்சிங்கும், இன்று ஐபிஎல் போட்டியின் மூலம் நேருக்கு நேர் மோத உள்ளனர். டோணி பற்றி யுவராஜ் தந்தை…

Read more »
Apr 09, 2015

டோனி வாங்கிய புதிய பைக்.. விலை எவ்வளவு தெரியுமா?டோனி வாங்கிய புதிய பைக்.. விலை எவ்வளவு தெரியுமா?

இந்திய அணித்தலைவர் டோனி ‘கவாசாகி நின்ஜா எச் 2’ என்ற புதிய ‘பைக்’ ஒன்றை வாங்கியுள்ளார். இதன் விலை ரூ. 29 லட்சம் ஆகும். ‘பைக்’ பிரியரான இவரிடம் பல்வேறு ரகங்களில் ‘பைக்குகள்’ உள்ளன. டோனி போட்டி இல்லாத நாட்களில் இதுகுறித்த தனது கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து கொள்வார். 60 லட்சத்துக்கும் அதிகம…

Read more »
Apr 09, 2015

தனிமைப்படுத்தப்படுகிறாரா டோணி?தனிமைப்படுத்தப்படுகிறாரா டோணி?

அனுஷ்கா ஷர்மாவால் உலக கோப்பை அரையிறுதியில் விராட் கோஹ்லி சொதப்பல் ஆட்டம் வெளிப்படுத்தினார் என்ற விமர்சனங்களுக்கு உடனடியாக பாய்ந்து வந்து பதிலடி கொடுத்த கிரிக்கெட் வீரர்கள், இந்திய அணி கேப்டன் டோணியை, தொடர்ந்து மோசமாக விமர்சனம் செய்யும் யுவராஜ்சிங் தந்தை யோக்ராஜ்சிங்கை கண்டிக்காதது ஏன் என்பது டோணி ர…

Read more »
Apr 08, 2015

டோணிக்கு இந்த ரணகளத்திலும் ஒரு கிளுகிளுப்பு கேக்குது..  டோணிக்கு இந்த ரணகளத்திலும் ஒரு கிளுகிளுப்பு கேக்குது..

உலக கோப்பை வெல்ல முடியாத விரக்தி, யுவராஜ்சிங்கின் தந்தை வசைமாறி என மாறிமாறி காயப்பட்டுவரும், இந்திய கிரிக்கெட் கேப்டன் மகேந்திர சிங் டோணி, அதையெல்லாம் சட்டை செய்யாமல், தனக்கு பிடித்தமான ஒரு விஷயத்தில் ஈடுபட்டுள்ளார். 60 லட்சத்துக்கும் அதிகமான பாலோவர்களை கொண்டிருந்தாலும், கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தோ…

Read more »
Apr 08, 2015

சச்சின் !! ரஜினி !! தோனி !!  சச்சின் !! ரஜினி !! தோனி !!

உலக அளவில் தங்களின் திறமை மூலம் இந்திய நாட்டுக்கு பெருமை தேடித்தந்த, சர்வதேச அளவில் இந்தியாவின் முகங்களாக திகழும் பிரபலங்கள் பிறந்த நகரங்கள் எவைஎவை என்பதை தெரிந்து கொள்வோம் வாருங்கள். மிகவும் பின்தங்கிய, வளர்ச்சியடையாத மாநிலத்தில் இருந்து வந்து, தன் திறமையால் சாதித்து சர்வதேச அளவில் தங்கள் ஊர்களை ப…

Read more »
Apr 07, 2015

ராவணனை போன்ற அகங்காரம் கொண்ட டோணி பிச்சை எடுக்கபோகிறார்... யுவராஜ்சிங் தந்தை சாபம்  ராவணனை போன்ற அகங்காரம் கொண்ட டோணி பிச்சை எடுக்கபோகிறார்... யுவராஜ்சிங் தந்தை சாபம்

ராவணனை போல இந்திய அணி கேப்டன் டோணி அழியப்போகிறார் என்று கிரிக்கெட் வீரர் யுவராஜ்சிங் தந்தை யோக்ராஜ் சிங் சாபமிட்டு பேட்டியளித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். உலக கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் ஆல்-ரவுண்டர் யுவராஜ்சிங் இடம்பெறவில்லை. அவரை அணியில் சேர்க்காமல் இருக்க டோணி தூண்டுதல் காரணம்…

Read more »
Apr 07, 2015

'தல' டோணி சொன்னா 24வது மாடியில் இருந்து கூட யோசிக்காம குதிப்பேன்: இஷாந்த் சர்மா  'தல' டோணி சொன்னா 24வது மாடியில் இருந்து கூட யோசிக்காம குதிப்பேன்: இஷாந்த் சர்மா

24வது மாடியில் இருந்து குதிக்குமாறு கேப்டன் டோணி கூறினால் அவ்வாறே செய்வேன் என்று பந்துவீச்சாளர் இஷாந்த் சர்மா தெரிவித்துள்ளார்.  பந்துவீச்சாளர் இஷாந்த் சர்மாவின் கிரிக்கெட் உலக பயணம் கரடுமுரடாக உள்ளது. உலகக் கோப்பை போட்டிகளில் விளையாட வேண்டும் என்று ஆசைப்பட்ட அவர் இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப…

Read more »
Apr 06, 2015

ரெய்னா திருமணத்திற்கு 'தல' டோணி வந்தாக, சீனி மாமா வந்தாக இன்னும்... ரெய்னா திருமணத்திற்கு 'தல' டோணி வந்தாக, சீனி மாமா வந்தாக இன்னும்...

டெல்லி லீலா பேலஸ் ஹோட்டலில் நடந்த கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவின் திருமண நிகழ்ச்சியில் சக வீரர்களான டோணி, ஷிகர் தவான், இஷாந்த் சர்மா உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். Read more…

Read more »
Apr 05, 2015

கண்டவுடன் காதல்.. சாக்ஷிக்கு குறுந்தகவல் அனுப்பிய டோனி: ருசிகர தகவல்கண்டவுடன் காதல்.. சாக்ஷிக்கு குறுந்தகவல் அனுப்பிய டோனி: ருசிகர தகவல்

இந்திய அணித்தலைவர் டோனியை அவரது மனைவி சாக்ஷி ஒரே ஒரு பொன் சிரிப்பில் காதல் வயப்பட வைத்திருக்கிறார். முன்னதாக இருவரும் ஒரே பள்ளியில் படித்தவர்கள் என்பதோடு இருவர் குடும்பங்களும் நண்பர்கள். ஆனால் அப்போதெல்லாம் இருவருக்குமிடையே அழமான பிணைப்பு இல்லை. கொல்கத்தாவின் தாஜ் ஹோட்டலில் சாக்ஷி கேட்டரிங் படித்துக…

Read more »
Apr 05, 2015
 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top