
தமிழ் சினிமாவின் பெருமையை இந்திய அளவிற்கு கொண்டு சென்றவர் ஷங்கர். அதேபோல் தமிழகம் எங்கும் லட்சக்கணக்கான ரசிகர்களுக்கு சொந்தமானவர் இளைய தளபதி விஜய். இவர்கள் இருவருக்கும் சென்னையின் பிரபல கல்லூரி ஒன்று டாக்டர் பட்டம் கொடுத்து கௌரவித்தது. இதை தொடர்ந்து நடிகர் விவேக் செய்த சமூக சேவையை பாராட்டி இதே கல்ல…