
9ம் வகுப்பு படிக்கும் போதே சினிமாவிற்கு வந்துவிட்டார் லட்சுமி மேனன். அதுவும் நாயகியாக அறிமுகமானார். வயது கம்மியாக இருந்தாலும் இவரது முதுமையான தோற்றம் தான் இவருக்கு திரையுலகில் நாயகி வாய்ப்பை பெற்று தந்தது. கிராமத்து கதை என்றால் லட்சுமி மேனன் வீட்டிற்குதான் படை எடுக்கிறார்கள் இயக்குனர்கள். அந்தளவிற்…