சேலத்தில் அஜித்துக்கு சிலை அமைத்து வேனில் எடுத்து வந்த ரசிகர்கள்
தியேட்டர்களில் என்னை அறிந்தால் படம் பார்க்க அதிகாலையிலேயே ரசிகர்கள் திரண்டார்கள். காலை 5 மணிக்கு சிறப்பு காட்சி திரையிடப்பட்டது. ஆரவாரமாக சென்று படத்தை பார்த்தனர்.
தியேட்டர்களில் ரசிகர்கள் அஜீத் கட் அவுட்கள் வைத்து இருந்தனர். கொடி தோரணங்களும் கட்டி இருந்தார்கள். அஜீத் கட்-அவுட்களுக்கு ரசிகர்கள் பாலாபிஷேகம் செய்தனர்.
சேலத்திலும் அஜித்தின் என்னை அறிந்தால் இன்று வெளியானது ரசிகர்கள் அஜித்துக்கு சிலை அமைத்து அதை ஒரு மினி வேனில் எடுத்து வந்தனர். அஜித்தின் புதிய கெட்டப்பில் அந்த சிலை வடிவமைக்கபட்டு இருந்தது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.