
தனுஷிற்கு செல்லும் இடமெல்லாம் சிறப்பு தான். இவர் நடிப்பில் கடந்த வருடம் வெளிவந்த வேலையில்லா பட்டதாரி படத்திற்கு நேற்று நடந்த விருது விழா ஒன்றில் பல விருதுகளை அள்ளியது. இதில் தனுஷிற்கு சிறந்த நடிகர் என்ற விருதும் கிடைத்தது. இவ்விருதை இயக்குனர் பாலா கையில் தனுஷ் பெற்றார். விருது கொடுத்த பிறகு பாலா, த…