
கமல் படம் என்றாலே கழுகிற்கு மூக்கு வேர்த்தது போல் எங்கிருந்து தான் வருகிறார்களோ. காமெடி படத்தில் கூட ஏதாவது தவறு கண்டுபிடித்து வழக்கு தொடர்ந்து வருகிறார்கள். இந்நிலையில் சமீபத்தில் உத்தம வில்லன் படத்தை தடைசெய்ய வேண்டும் என்று சில அமைப்புகள் நீதிமன்றத்தில் வழக்கு கொடுத்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி…