Showing posts with label rajini. Show all posts
Showing posts with label rajini. Show all posts

ரஜினி விவகாரத்தில் சிங்காரவேலனின் புத்திசாலித்தனமான மூவ்!ரஜினி விவகாரத்தில் சிங்காரவேலனின் புத்திசாலித்தனமான மூவ்!

மன்னார்குடி பக்கம்தான் லிங்கா புகழ் சிங்காரவேலனுக்கு! சின்னம்மா குடும்ப உறுப்பினர்களை தனிப்பட்ட முறையிலேயே கூட நன்கு தெரியுமாம் அவருக்கு. லிங்கா நஷ்ட ஈடு விவகாரத்தில் தொடர்ந்து தானும் மற்றவர்களும் வஞ்சிக்கப்படுவதாக குரல் கொடுத்து வரும் அவருக்கு அறிவிக்கப்படாத ரெட் போட்டுவிட்டது தயாரிப்பாளர் சங்கம்.…

Read more »
Jun 11, 2015

ரஜினி படங்களை பார்ப்பதில்லை. நஸ்ருதீன்ஷாரஜினி படங்களை பார்ப்பதில்லை. நஸ்ருதீன்ஷா

பாலிவுட்டின் பழம்பெரும் நடிகர் நஸ்ருதீன்ஷா. மூன்று தேசிய விருதுகள், மூன்று பிலிம்பேர் விருதுகள், வெனிஸ் திரைப்பட விழா விருது உள்பட பல்வேறு விருதுகள் பெற்றுள்ள 65 வயதான நடிகர் நஸ்ருதீன்ஷா, நமது சிவாஜிகணேசனுக்கு இணையானவர் என்று கூறுவதுண்டு. இந்திய அரசு இவருக்கு பத்மஸ்ரீ, பத்ம பூஷன் ஆகிய விருதுகளை கொட…

Read more »
Jun 10, 2015

முதல் சாய்ஸ் ரஜினி பிறகு அஜித், சூர்யா... மனம் திறந்த ராஜாமௌலிமுதல் சாய்ஸ் ரஜினி பிறகு அஜித், சூர்யா... மனம் திறந்த ராஜாமௌலி

இந்திய சினிமாவின் பிரமாண்ட இயக்குனர்களில் ராஜமௌலியும் ஒருவர். இவர் இயக்கத்தில் விரைவில் பாஹுபலி திரைக்கு வரவிருக்கின்றது. இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் ‘நீங்கள் தமிழில் படம் இயக்குவதாக இருந்தால், எந்த நடிகர் உங்கள் சாய்ஸ்’ என கேட்டனர். அதற்கு அவர் ‘எப்போதும் ரஜினி சார் தான் முதல் சாய்ஸ்,…

Read more »
Jun 10, 2015

ரஜினி, கார்த்திக் வழியை பின்பற்றும் கிஷோர்ரஜினி, கார்த்திக் வழியை பின்பற்றும் கிஷோர்

சத்யராஜ், சரத்குமார் வரிசையில் மற்றொரு வில்லன் நடிகர் கோலிவுட்டில் ஹீரோவாக மாறியுள்ளார். அவர்தான் நடிகர் கிஷோர். பொல்லாதவன் படத்தில் மிரட்டலான வில்லனாகவும், ஆரம்பம் படத்தில் கண்டிப்பாக போலீஸ் ஆபீசராகவும், ஹரிதாஸ் படத்தில் ஒரு பாசமிகு தந்தையாகவும் நடித்த கிஷோர், முதன்முதலாக ஒரு ஹீரோவாக நடிக்கின்றார்…

Read more »
Jun 09, 2015

முதல்வரை சந்திக்க போராடும் ரஜினி: லிங்கா பிரச்சனையில் நாளை ஏற்படும் அதிரடி திருப்பம்!முதல்வரை சந்திக்க போராடும் ரஜினி: லிங்கா பிரச்சனையில் நாளை ஏற்படும் அதிரடி திருப்பம்!

கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் கடந்த டிசம்பர் 12ம் தேதி வெளியான படம் லிங்கா. இந்த படம் ரிலீஸான ஒரே வாரத்தில் நஷ்டம் ஏற்பட்டு விட்டதாக அப்படத்தை வாங்கி வெளியிட்ட விநியோகஸ்தர்கள் போர்க்கொடி தூக்கினர். அதன் பிறகு பல்வேறு கட்ட போராட்டங்களுக்கு பிறகு 12.5 கோடி நஷ்டஈடாக வழங்கப்பட்டது. இதை…

Read more »
Jun 09, 2015

"பாகுபலியை ரஜினிக்கு ஏன் முதலில் போட்டுக் காட்டணும்னு ஆசைப்படறோம் தெரியுமா?" "பாகுபலியை ரஜினிக்கு ஏன் முதலில் போட்டுக் காட்டணும்னு ஆசைப்படறோம் தெரியுமா?"

ரஜினிகாந்த் இந்திய சினிமாவின் அடையாளம்.. அதனால்தான் எங்கள் பாகுபலி படத்தை அவருக்கு முதலில் திரையிட்டு மரியாதை செய்ய விரும்புகிறோம், என்று...

Read more »
Jun 09, 2015

ரஜினியை தொடர்ந்து அமிதாப் பச்சன் - மகிழ்ச்சியில் மணிரத்னம்ரஜினியை தொடர்ந்து அமிதாப் பச்சன் - மகிழ்ச்சியில் மணிரத்னம்

மணிரத்னம் இயக்கத்தில் வெளியாகியுள்ள ஓ காதல் கண்மணி படத்தின் சிறப்பு காட்சியை சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் பார்த்த பின்னர், இயக்குனர் மணிரத்னத்தை அழைத்து தனக்குரிய பாணியில் என்னவொரு படம் மணி  என பாராட்டியதாக சொல்லப்படுகிறது.அதேபோல் துல்கர் சல்மான், நித்யா மேனன் ஆகியோரது நடிப்பையும் பி.சி.ஸ்ரீராம், ஏ.ஆர…

Read more »
Apr 28, 2015

ரஜினி, அஜீத்துக்கு பிறகு நாந்தேன்... உதார் விடும்.....ரஜினி, அஜீத்துக்கு பிறகு நாந்தேன்... உதார் விடும்.....

ரஜினி, அஜீத்துக்கு பிறகு தனக்கு தான் விசில் பறக்கிறது என்று பவர்ஸ்டார் சீனிவாசன் தெரிவித்துள்ளார். லத்திகா என்ற படம் மூலம் கோலிவுட்டுக்கு வந்தவர் பவர்ஸ்டார் சீனிவாசன். பணம் மற்றும் பிரியாணி கொடுத்து தியேட்டர்களில் அந்த படத்தை அவர் 100 நாட்களுக்கு ஓட்டியதை அவரே ஒரு நிகழ்ச்சியில் தெரிவித்திருந்தார். …

Read more »
Apr 28, 2015

ரஜினி - ஷங்கர் புதுப்படம்.. மே 15-ல் அறிவிப்பு? ரஜினி - ஷங்கர் புதுப்படம்.. மே 15-ல் அறிவிப்பு?

ரஜினி - ஷங்கர் படம் கிட்டத்தட்ட கன்பர்மாகிவிட்ட மாதிரிதான் தெரிகிறது. விசாரித்த வரையில் அத்தனை பேரும் இதை உறுதியாகச் சொல்கிறார்கள். ஆனாலும் ரஜினி தரப்பிலிருந்து சொல்லும் வரை எதுவும் நமக்கு உறுதியற்ற தகவல்தானே... இருந்தாலும், கோடம்பாக்கத்தில் உலாவரும் செய்திகளின் தொகுப்பு இது. படத்துக்கு பட்ஜெட் ரூ …

Read more »
Apr 27, 2015

ரஜினியிடம் ஆசி வாங்க போய் பட வாய்ப்பை அள்ளி வந்த ராகவா லாரன்ஸ்… சூடான தகவல்ரஜினியிடம் ஆசி வாங்க போய் பட வாய்ப்பை அள்ளி வந்த ராகவா லாரன்ஸ்… சூடான தகவல்

ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்துள்ள காஞ்சனா 2 படம் ரிலீஸாகி ரசிகர்களின் மத்தியில் பிரம்மாண்ட வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்தை பார்த்த ரஜினி, விஜய், ஷங்கர் உட்பட பலர் லாரன்ஸுக்கு வாழ்த்து தெரிவித்தனர். சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தையும் நேரில் சந்தித்து அவரது வாழ்த்துக்களை பெற்றுள்ளார் ராகவா லார…

Read more »
Apr 27, 2015

விஜய் அவார்ட்ஸ் : ரஜினிக்கு விருது கொடுக்க இது தான் காரணமா?விஜய் அவார்ட்ஸ் : ரஜினிக்கு விருது கொடுக்க இது தான் காரணமா?

விஜய் தொலைக்காட்சியின் விருது தான் தற்போது கோலிவுட்டின் ஹாட் டாபிக். விழாவிற்கு வந்தவருக்கு எல்லாம் விருது என்பது போல் தான் விழா நடந்து முடிந்துள்ளது. இதில் ரஜினிக்கு Favourite நடிகர் என்ற விருது கொடுக்கப்பட்டது லிங்கா படத்திற்காக, ஆனால், உண்மையாகவே இந்த போட்டியில் வெற்றி பெற்றவர்கள் யார் என்பது தா…

Read more »
Apr 27, 2015

ரஜினி, அஜித்துக்கு பிறகு நான்தான்ரஜினி, அஜித்துக்கு பிறகு நான்தான்

ரசிகர்கள் மத்தியில் எப்போதும் பரபரப்பாக பேசப்படும் நடிகராக இருக்க வேண்டும் என்பதற்காக ஏதாவது முட்டாள் தனமான கருத்துகளை அவ்வபோது கூறிவருவார் பவர் ஸ்டார் சீனிவாசன். ஒரு நடிகரை உயர்த்தி பேசினால் மற்ற நடிகர்களின் ரசிகர்கள் அதை கிண்டலடித்து பேசுவார்கள். அதற்கு பதிலளித்து இந்த நடிகரின் ரசிகர்கள் ஸ்டேடஸ் …

Read more »
Apr 26, 2015

தமிழ் சினிமா நடிகர்களின் மாஸ் சீன்ஸ்தமிழ் சினிமா நடிகர்களின் மாஸ் சீன்ஸ்

ஒரு நடிகன் என்ன தான் சிறந்த நடிகர் என்று பெயர் வாங்கினாலும், பல விருதுகளை பெற்றாலும் காலம் கடந்து மக்கள் மனதில் நிற்கிறார்களா என்றால் கேள்விக்குறி தான். ஆனால், ரஜினி, கமல் தொடர்ந்து இன்றும் நம் மனதில் இருக்கிறார்கள் என்றால் அதற்கு முக்கிய காரணம் அவர்கள் செய்த கமர்ஷியல் மாஸ் படங்கள் தான். இதை பற்றிய…

Read more »
Apr 26, 2015

ரஜினியால் உச்சக்கட்ட கோபத்திற்கு ஆளான விஜய், அஜித் ரசிகர்கள்ரஜினியால் உச்சக்கட்ட கோபத்திற்கு ஆளான விஜய், அஜித் ரசிகர்கள்

தமிழ் சினிமாவை கௌரவிக்கும் விதத்தில் வருடம் தோறும் பிரபல தொலைக்காட்சி விருது வழங்கி வருகிறது. ஆனால், இந்த வருடம் பல தரப்பு ரசிகர்களை இவ்விருது அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இதில் பேவரட் என்ற பிரிவில் அனைவரும் கத்தி படத்திற்காக விஜய்யும் அல்லது வீரம் படத்திற்காக அஜித்தும் தான் விருது பெறுவார்கள் என …

Read more »
Apr 26, 2015

அதிகம் படிக்காமல் திறமையால் பல ரசிகர்களை வென்ற நடிகர்கள்!!! அதிகம் படிக்காமல் திறமையால் பல ரசிகர்களை வென்ற நடிகர்கள்!!!

வாழ்க்கையில் முன்னேற என்ன தான் படிப்பு முக்கியமாக இருந்தாலும், திறமையும் அவசியம் வேண்டும். அப்படி அதிகம் படிக்ககாமல் தங்களின் திறமையால் முன்னேறியவர்கள் பலர். அதில் நமது சூப்பர் ஸ்டார், உலக நாயகன் போன்றோர் குறிப்பிடத்தக்கவர்கள். Read more…

Read more »
Apr 25, 2015

33 வருடங்களுக்கு பின் மீண்டும் ரஜினியின் 'தனிக்காட்டு ராஜா'33 வருடங்களுக்கு பின் மீண்டும் ரஜினியின் 'தனிக்காட்டு ராஜா'

கடந்த 1982ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ஸ்ரீதேவி, ஸ்ரீப்ரியா, ஜெயசங்கர் மற்றும் பலர் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் 'தனிக்காட்டு ராஜா'. தற்போது 33 வருடங்கள் கழித்து மீண்டும் இதே பெயரில் ஒரு திரைப்படம் உருவாகவுள்ளது.இந்த படத்தில் விக்ரம்பிரபு ஹீரோவாக நடிக்கின்றார். இந்த படத்தை நவீன் ராகவன் இய…

Read more »
Apr 25, 2015

ஷங்கர்-விஜய் கூட்டணியை முறித்த ஒரு போன் கால்! ஷங்கர்-விஜய் கூட்டணியை முறித்த ஒரு போன் கால்!

விஜய் நடிக்க வேண்டிய திரைப்படத்தை ரஜினிகாந்த்தின் ஒரு போன் கால் பறித்துவிட்டதாக கோடம்பாக்கத்தில் கிசுகிசுக்கப்படுகிறது. ஷங்கர் இயக்கத்தில் விஜய் நடித்து சூப்பர் ஹிட்டான படம் நண்பன். இது ஹிந்தி திரைப்படமான 3இடியட்ஸ் ரீமேக்காகும். எனவே ஷங்கரின் நேரடி இயக்கத்தில், ஒரு படத்தில் நடிக்க விஜய் விரும்பினார…

Read more »
Apr 25, 2015

கமலின் முடிவால் ரசிகர்கள் அதிர்ச்சிகமலின் முடிவால் ரசிகர்கள் அதிர்ச்சி

உலகம் எங்கும் உள்ள தமிழ் சினிமா ரசிகர்களுக்கு என்று சில விருப்பம் இருக்கும். இதில் பெரும்பாலும் ரஜினி-கமல் இருவரும் மீண்டும் ஒரு படத்தில் சேர்ந்து நடிக்க வைக்க வேண்டுமெ என்பதே தான். அந்த வகையில் ஷங்கர் இயக்கத்தில் ரஜினி ஹீரோவாகவும், கமல் வில்லனாகவும் நடிப்பதாக கூறப்பட்டது. ஆனால், கமல் விஸ்வரூபம்-2 …

Read more »
Apr 22, 2015

தென்னிந்தியாவின் சூப்பர் ஸ்டார் யார்? கருத்து கணிப்பில் தற்போதுவரை விஜய் முன்னணி..தென்னிந்தியாவின் சூப்பர் ஸ்டார் யார்? கருத்து கணிப்பில் தற்போதுவரை விஜய் முன்னணி..

இந்திய சினிமாவில் தற்போது தென்னிந்தியா சினிமா அனைவரின் கவனத்தை பெற்று வருகிறது. இந்நிலையில் பல பாலிவுட் இணையத்தளங்கள் தென்னிந்திய நடிகர்களை குறி வைத்தே கருத்து கணிப்பு நடத்தி வருகின்றனர். அந்த வகையில் சமீபத்தில் ஒரு பாலிவுட் இணையத்தளம் தென்னிந்தியாவின் சூப்பர் ஸ்டார் யார் என்ற கருத்து கணிப்பை நடத்த…

Read more »
Apr 22, 2015

விஜய் கேரக்டரில் ரஜினி. ஷங்கரின் மெகா திட்டம்?விஜய் கேரக்டரில் ரஜினி. ஷங்கரின் மெகா திட்டம்?

பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் அடுத்த திரைப்படம் இதுவரை தமிழில் உருவாகாத அளவிற்கு மிகப்பெரிய பட்ஜெட் படமாக இருக்கும் என செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.ஷங்கர் தயார் செய்த கதைக்கு முதலில் அவர் தேர்வு செய்த நடிகர்கள் விஜய் மற்றும் விக்ரம். ஆனால் ரஜினி தனது அடுத்த படத்தை ஷங்கர் இயக்க வேண்டும் என்று …

Read more »
Apr 21, 2015
 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top