
நடிகர் அருண்விஜய் நடிப்பில் மிக விரைவில் வெளியாகயுள்ள படம் வா டீல். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட கௌதம் மேனன் மிக விரைவில் நான் அருண்விஜய்யை கதாநாயகனாக வைத்து ஒரு படம் இயக்க போகிறேன் என்று விழா மேடையிலே அறிவித்தார். இதை சற்றும் எதிர்பார்க்காத அருண் விஜய் அவர்…