↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
விஜய்க்கு பெருமை தேடித்தந்த அவரது மகள் - Cineulagam


தேசிய விளையாட்டில் தமிழக நட்சத்திரங்கள் தங்கம் வென்று சாதனை படைத்து வருகின்றனர்.
இந்த விளையாட்டில் பெண்களுக்கான நீச்சல் போட்டியில் (50 மீ., பிரஸ்ட் ஸ்டிரோக்) தமிழக நடிகர் தலைவாசல் விஜய் மகள் ஜெயவீனா முதலிடம் பிடித்து தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார்.
தமிழகத்தின் ஜெயவீனா பந்தய தூரத்தை 34.43 வினாடிகளில் கடந்து முதலிடம் பிடித்து தங்கம் வென்றார். இதன்மூலம் இவர், இத்தொடரில் 2வது பதக்கத்தை கைப்பற்றினார். இவரது தங்க பதக்கம், தமிழக அணியை பதக்கப் பட்டியலில் 5வது இடத்துக்கு முன்னேற்றி உள்ளது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top