
கோலிவுட், டோலிவுட் என இரு மொழிகளிலும் நடித்து வருகிறார் காஜல் அகர்வால். கைநிறைய படங்களுடன் பிஸியாக வலம் வந்த காஜல் அகர்வாலுக்கு தற்போது மார்க்கெட் சரிந்து கொண்டே வருகிறது. அதனால் காஜலின் திருமணம் குறித்த வதந்திகளும் பரவ தொடங்கி விட்டது. இந்நிலையில் திருமணம் குறித்து காஜல் அகர்வால் கூறும் போது, தன்ன…