↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
அஜித்தை பிடிக்காதவர்கள் பைத்தியக்காரர்கள்! டுவிட் செய்த சிம்பு! - Cineulagam


அஜீத் நடிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் இன்று பிரம்மாண்டமாக வெளியாகி இருக்கும் படம் என்னை அறிந்தால். இப்படத்தை ரசிகர்கள் மட்டுமில்லாமல் திரையுலக பிரபலங்களும் பார்த்து ரசித்து வருகின்றனர்.
இந்நிலையில் பிரபலங்களில் சிம்பு அஜீத்தின் தீவிர ரசிகன் என்று நாம் அனைவருக்கும் தெரியும். இன்று படத்தை பார்த்த சிம்பு, ரொம்ப நாள் கழித்து ஒரு நல்ல தமிழ் படம் பார்த்துள்ளேன். தல அற்புதமாக நடித்துள்ளார். தல ரசிகர்களுக்கு சரியான விருந்து.
மனநலம் பாதிக்கப்பட்டவர்களைத் தவிர தமிழ் சினிமா ரசிகர்கள் அனைவருக்கும் இந்தப் படம் பிடிக்கும் என ட்வீட் செய்துள்ளார்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top