
அஜீத் நடித்த என்னை அறிந்தால் படத்தின் தெலுங்குப் பதிப்பு விரைவில் ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் வெளியாகவிருக்கிறது. கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் அஜித், த்ரிஷா, அனுஷ்கா, அருண் விஜய் உள்ளிட்ட பலர் நடிப்பில் பிப்ரவரி 5ம் தேதி வெளியான படம் ‘என்னை அறிந்தால்'.இந்த ஆண்டில் வெளியான வெற்றிப் படங்களில் …