↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

என்னை அறிந்தால் ஆட்டம் ஆரம்பமானது! ரசிகர்கள் உற்சாகம் - Cineulagam

என்னை அறிந்தால் படத்தை தமிழகம் முழுவதும் ரசிகர்கள் திருவிழா போல் கொண்டாட ரெடியாகி வருகின்றனர். தமிழகம் மட்டுமில்லாமல் தற்போது அஜித் படத்திற்கு ஓவர்சிஸிலும் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.
அந்த வகையில் என்ன அறிந்தால் படம் இலங்கையில் 20க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் ரிலிஸாகவுள்ளது. இப்படத்தில் முதல் காட்சி இலங்கையில் முதல் காட்சி இன்னும் சில மணி நெரங்களில் தொடங்கவுள்ளது.

இதை தொடர்ந்து மலேசியாவில் இரவு காட்சிகள் தொடங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. நாளை தல ரசிகர்கள் கண் விழிப்பதே அஜித் முகத்தில் தான் போல.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top