Showing posts with label siva. Show all posts
Showing posts with label siva. Show all posts

அஜித்-சிவா படம் நின்றது..?அஜித்-சிவா படம் நின்றது..?

அஜித், சிவா இயக்கத்தில் நடித்து வரும் படத்தின் முதல்கட்டப்படப்பிடிப்பு பெரம்பூர் பின்னிமில்லில் நடந்து முடிந்தது. அடுத்தகட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடக்கும் என்று சொன்னார்கள். ஆனால் இரண்டாவதாகப் பத்துநாட்கள் நடக்கவிருக்கும் படப்பிடிப்பும் சென்னையிலேயே நடைபெறுகிறதாம். இதற்காக சென்னை திரைப்படநகரில…

Read more »
Jun 10, 2015

அஜித் படப்பிடிப்பில் நடந்த குழப்பம்- கோபத்தில் சிவாஅஜித் படப்பிடிப்பில் நடந்த குழப்பம்- கோபத்தில் சிவா

அஜித் தற்போது சிவா இயக்கத்தில் நடித்து வருவது அனைவரும் அறிந்ததே. இப்படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடப்பதாக இருந்து, ஒரு சில பிரச்சனைகளால் சென்னையிலேயே செட் போடப்பட்டு எடுப்பதாக இருந்தது. ஆனால், கடைசி நேரத்தில் படப்பிடிப்பு ரத்தானது, ஏனெனில் செட் அமைக்கும் பணி முழுமையாக இன்னும் முடியவில்லையம். …

Read more »
Jun 10, 2015

அஜித்தின் அடுத்த படத்திலும் அதே நடிகை???அஜித்தின் அடுத்த படத்திலும் அதே நடிகை???

கார் ரேஸ் போலவே அஜித்திடம் பல தனித்திறன்கள் உள்ளன. அதில் போட்டோகிராபியும் ஒன்று. தான் நடிக்கும் படங்களின் படப்பிடிப்பு நடக்கும் இடங்களில் கேமராவை எடுத்துச்செல்கிறார். அங்கே இயற்கையாக காணும் காட்சிகளை படம் பிடித்துவிடுவார். இப்படி எடுத்த படங்களை சேமித்துவைத்திருக்கிறார். அதே போல, என்னை அறிந்தால் படப…

Read more »
Apr 21, 2015

சிவாவிடன் அஜித்திடன் ரசிகர்கள் வைத்த வேண்டுகோள்?சிவாவிடன் அஜித்திடன் ரசிகர்கள் வைத்த வேண்டுகோள்?

அஜித்தின் ரசிகர்கள் பலத்தை நாங்கள் சொல்லி தெரிய வேண்டியது இல்லை, இந்நிலையில் தங்கள் நடிகர்கள் இப்படி இருந்தால் தான் பார்ப்போம் என சிலர் இருக்க, தல நீங்கள் எப்படி வந்தாலும், நாங்கள் பார்ப்போம் என ஆதரவு தருபவர்கள் அஜித் ரசிகர்கள். அஜித் நீண்ட நாட்களாக தன் சால்ட்&பெப்பர் லுக்கிலேயே நடித்து வருகிறார். …

Read more »
Apr 18, 2015

தல ஆட்டம் எப்போது ஸ்ரார்ட்?தல ஆட்டம் எப்போது ஸ்ரார்ட்?

‘என்னை அறிந்தால்‘ படத்திற்குப் பிறகு அஜித், ‘சிறுத்தை’ சிவா இயக்கத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தில் அஜித் ஜோடியாக ஸ்ருதிஹாசன் முதன் முறையாக நடிக்கிறார். கடந்த வாரம் தான். இப்படத்தின் பூஜை எளிமையான முறையில் நடைபெற்றது. வழக்கம் போல அஜித் பூஜையில் கலந்து கொள்ளவில்லை. தன் படம் சம்பந்தப்பட்ட எந்த நிகழ்…

Read more »
Apr 18, 2015

அஜித் 56 படத்தின் பெயர் இதுதானா?அஜித் 56 படத்தின் பெயர் இதுதானா?

என்னை அறிந்தால் படத்திற்கு பிறகு அஜித் சிவா இயக்கத்தில் மீண்டும் இணைய இருப்பது நாம் அறிந்த விஷயம். இப்படத்திற்கு இசையமைப்பாளராக கமிட்டாகி இருக்கும் அனிருத் படத்திற்கு அண்மையில் தீம் மியூசிக் போட்டு கொடுத்திருக்கிறார். தீம் மியூசிக் கேட்ட சிவா இப்பாடல் இந்த வருட ஹிட் என கூறியுள்ளாராம். இந்நிலையில் இ…

Read more »
Apr 17, 2015

அஜித் படத்துக்கு அனிருத் செய்த அதிரடி விஷயம் அஜித் படத்துக்கு அனிருத் செய்த அதிரடி விஷயம்

இப்படத்தின் தலைப்பு அதிகாரபூர்வமாக அறிவிக்க படுவில்லை என்றாலும் "அச்சமில்லை" எனபது தான் தலைப்பு என்று கோடம்பாக்கத்தில் கிசுகிசுக்க படுகிறது. இந்நிலையில் இப்படத்தின் இசையை அனிருத் கவனிக்கிறார் , விஜய் படத்துக்கு பிறகு மீண்டும் மிக பெரிய ஸ்டாருடன் இணைவதால் ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் பாடல்களை எதிர்பார்…

Read more »
Apr 16, 2015

 சென்டிமென்டில் சிக்கிக்கொண்ட அஜித்? சென்டிமென்டில் சிக்கிக்கொண்ட அஜித்?

தமிழ் சினிமாவில் ஏதேனும் ஒரு வகையில் வெற்றி வருகிறது என்றால், அதை தொடர்ந்து செய்து வருவது வழக்கம். அந்த வகையில் அஜித் சில காலங்களாகவே அனைத்து விஷயங்களிலும் சென்டிமென்ட் பார்த்து வருகிறாராம். ஆனால், இது படம் ரிலிஸ் செய்வதில் ஆரம்பித்து படத்தின் திரைக்கதையிலும் தொடர்கிறதாம். சிவா இயக்கத்தில் வெளிவந்த…

Read more »
Apr 15, 2015

அஜித் ரசிகர்களுக்கு இன்று முக்கியமான நாள்?அஜித் ரசிகர்களுக்கு இன்று முக்கியமான நாள்?

என்னை அறிந்தால் வெற்றியை தொடர்ந்து அடுத்ததா அஜித் "வீரம்" சிவா படத்தில் நடிக்கவுள்ளார். இதன் படப்பிடிப்புக்கள் அடுத்தமாத ஆரம்பத்தில் தொடங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே படத்திற்கான தலைப்பை இன்றையதினம் படக்குழு வெளியிடலாம் என அதிகாரபூர்வமற்ற செய்திகள் தெரிவிக்கின்றன. படத்தை ஏ.எம்.ரத்னம…

Read more »
Apr 09, 2015

உறுதியானது அஜித்+சிவா பட கதாநாயகிஉறுதியானது அஜித்+சிவா பட கதாநாயகி

அஜித் அடுத்து சிவா இயக்கத்தில் நடிக்கவிருக்கின்றார். இப்படத்தின் படப்பிடிப்பு மே மாதம் தொடங்கவிருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இப்படத்தின் ஹீரோயின் யார் என்று பெரிய பட்டிமன்றமே நடந்து வந்தது. இதில் முதலில் ஸ்ருதிஹாசன் பெயர் அடிப்பட, இதை தொடர்ந்து சமந்தா, தமன்னா என்று கூறிவந்தனர். அத்துடன் சுருத…

Read more »
Apr 06, 2015

அஜீத்துடன் நடிக்கும் பிந்து மாதவியின் ஆசை: அடடா இப்படி ஆகிடுச்சே!! அஜீத்துடன் நடிக்கும் பிந்து மாதவியின் ஆசை: அடடா இப்படி ஆகிடுச்சே!!

'தல 56' படத்தில் அஜீத்தின் தங்கையாக பிந்து மாதவி நடிக்கக்கூடும் என்று கூறப்படுகிறது. சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜீத் மீண்டும் நடிக்கும் படம் 'தல 56. படத்திற்கு அச்சமில்லை என்ற தலைப்பை சிவா தேர்வு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகின. ஆனால் அது குறித்து சிவா இதுவரை எதுவும் தெரிவிக்கவில்லை.  இந்நிலையில் …

Read more »
Apr 01, 2015

ஹாலிவூட் நடிகர்களுக்கு நிகரானவர் அஜித் (பிளாஸ்பேக்)ஹாலிவூட் நடிகர்களுக்கு நிகரானவர் அஜித் (பிளாஸ்பேக்)

Read more »
Mar 20, 2015

அஜித்துக்கு யார்தான் ஜோடி ?அஜித்துக்கு யார்தான் ஜோடி ?

Read more »
Mar 12, 2015

தல ரசிகர்கள் கொண்டாட்டம்?தல ரசிகர்கள் கொண்டாட்டம்?

அஜித் ரசிகர்களுக்கு இந்த வருடம் ஆரம்பம் முதலே கொண்டாட்டம் தான். என்னை அறிந்தால் ஹிட், குட்டி தல வருகை என சந்தோஷமாக இருக்கும் இவர்களுக்கு, மீண்டும் ஒரு ருசிகர தகவல் வந்துள்ளது. அஜித்-சிவா படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கவுள்ள நிலையில், இதில் யார் நடிக்கிறார்கள் என்ற முழு விவரமும் நாளை வெளிவ…

Read more »
Mar 11, 2015

அஜித்தின் ’என்னை அறித்தால்’ 3 வாரத்தில் ரூ.100 கோடி வசூலை தாண்டியதுஅஜித்தின் ’என்னை அறித்தால்’ 3 வாரத்தில் ரூ.100 கோடி வசூலை தாண்டியது

அஜீத், அனுஷ்கா,திரிஷா, அருண் விஜய் மற்றும் பலர் நடித்து வரும் 'என்னை அறிந்தால்' படத்திற்கு ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைத்து உள்ளார். நீதானே என் பொன்வசந்தம் படத்திற்கு பின்னர் கவுதம் மேனன் ஒரு பெரிய இடைவெளிக்கு பின்னர் இயக்கிய திரைப்படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.இப்படம் கடந்த பிப்ரவரி 5-ம் தேதி வெளியான…

Read more »
Feb 24, 2015

அஜித் - சிவா படத்தில் மீண்டும் இணையும் ஜி.வி பிரகாஷ்அஜித் - சிவா படத்தில் மீண்டும் இணையும் ஜி.வி பிரகாஷ்

என்னை அறிந்தால் வெற்றிக்கு பிறகு தல ரசிகர்கள் அடுத்து வீரம் சிவா படத்தினை மிகவும் எதிர்பார்த்து இருக்கின்றனர். என்னை அறிந்தால் படத்தில் அஜித் ரசிகர்களுக்கு தீனி போடும் வகையில் காட்சிகள் இல்லாததால் கொஞ்சம் ஏமாற்றம் இருந்தாலும் சிவா படத்தில் அதுக்கும் மேல இருக்கும் என்று நம்பிக்கையில் உள்ளனர். இப்படத…

Read more »
Feb 24, 2015

அடுத்த படத்தில் அஜித்தின் கதாபாத்திரம்அடுத்த படத்தில் அஜித்தின் கதாபாத்திரம்

அஜித் நடிப்பில் சமீபத்தில் திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கும் படம் என்னை அறிந்தால். அடுத்து இவர் வீரம் படத்தை இயக்கிய சிவா இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் மாதம் தொடங்கும் என கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் அஜித் இப்படத்தில் இரட்டை வேடத்தில் நடிப்ப…

Read more »
Feb 20, 2015

அஜித் படம் குறித்து இயக்குனர் சிவா பேட்டிஅஜித் படம் குறித்து இயக்குனர் சிவா பேட்டி

அஜித் என்னை அறிந்தால் படத்தின் வெற்றியை தள்ளி வைத்து விட்டு அடுத்த படத்திற்கு பிஸியாகி விட்டார். இப்படம் ஏப்ரல் மாதம் தொடங்கும் என கூறப்படுகிறது. இப்படம் குறித்து இயக்குனர் சிவா ஆங்கில நாளிதழ் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார். இதில் ‘அஜித் படம் குறித்து எந்த தகவலும் தற்போதைக்கு கூற முடியாது. ஆனால், இத…

Read more »
Feb 18, 2015

அஜீத் படத்தில் இருந்து சமந்தா அவுட், ஸ்ருதி இன்?  அஜீத் படத்தில் இருந்து சமந்தா அவுட், ஸ்ருதி இன்?

சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜீத் மீண்டும் நடிக்கவிருக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக ஸ்ருதி ஹாஸன் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. கௌதம் மேனன் இயக்கத்தில் அஜீத், அனுஷ்கா, த்ரிஷா, அருண் விஜய் உள்ளிட்டோர் நடித்த என்னை அறிந்தால் படம் ஹிட்டாகியுள்ளது. அதிலும் அருண் விஜய்க்கு இந்த படம் திருப்புமுனையாக அமைந்…

Read more »
Feb 16, 2015

அஜீத்தை இன்னும் மாஸாக காட்டப்போகிறாராம் சிறுத்தை சிவா!அஜீத்தை இன்னும் மாஸாக காட்டப்போகிறாராம் சிறுத்தை சிவா!

கார்த்தி நடித்த சிறுத்தை படத்தை இயக்கிய சிவா, அதன்பிறகு அஜீத் நடித்த வீரம் படத்தை இயக்கினார். அப்படத்தின் கதை ரஜினி நடித்த முரட்டுக்காளை படத்தை தழுவி இருந்தபோதும், அதையே இன்றைய பாணியில் புதுமைப்படுத்தி அஜீத் ரசிகர்கள் ரசிக்கும்படி படமாக்கியிருந்தார் சிவா. அதனால் அப்படமும் வெற்றி பெற்றது. அதன்காரணமாக…

Read more »
Feb 12, 2015
 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top