
தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் உருவாகும் புதிய படத்தில் கார்த்தி, நாகர்ஜுனா முக்கிய வேடத்தில் நடிக்க, ஸ்ருதிஹாசன் நாயகியாக நடிக்க கமிட்டாகியிருந்தார். பின் சில கால்ஷீட் பிரச்சனையால் இப்படத்தில் இருந்து ஸ்ருதிஹாசன் விலக, தயாரிப்பாளர் ஸ்ருதி மீது வழக்கு தொடர்ந்திருந்தார். தமிழ் திரையுலக சங்கங்களி…