↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
அஜித்தின் மாஸ் செம்ம விருந்தாக அமையும்! டேனியல் பாலாஜி - Cineulagam
வேட்டையாடு விளையாடு படத்தில் வில்லனாக நடித்து நம்மை எல்லாம் மிரட்டியவர் டேனியல் பாலாஜி. இவர் தற்போது என்னை அறிந்தால் படத்தில் நடித்துள்ளார்.
இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகாக பேட்டியளித்த இவர் முதன் முறையாக தன் கதாபாத்திரம் குறித்து மனம் திறந்துள்ளார்.
இதில் ‘அஜித் ரசிகர்களுக்கு இந்த படம் செம்ம விருந்து தான், அவர்கள் எதிர்ப்பார்க்கும் அத்தனை மாஸ் விஷயங்களும் இப்படத்தில் இருக்கும், மேலும், என்னுடைய கதாபாத்திரம் வேட்டையாடு விளையாடு போன்றே மிரட்டும்’ என்று கூறியுள்ளார்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top