Showing posts with label viththiyabalan. Show all posts
Showing posts with label viththiyabalan. Show all posts

கோபம் போயே போச்சு : தமிழில் நடிக்க வித்யா ரெடி கோபம் போயே போச்சு : தமிழில் நடிக்க வித்யா ரெடி

சில வருடங்களுக்கு முன் தமிழ் படத்தில் அறிமுகமாக ஒப்பந்தம் ஆன வித்யாபாலன், தயாரிப்பாளருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக அப்படத்திலிருந்து நீக்கப்பட்டார். அதன்பிறகு கோபமானவர், தமிழ் படங்களை ஏற்க மறுத்து இந்தியில் நடிக்க சென்றார். சில்க் ஸ்மிதா வாழ்க்கை கதையாக உருவான ‘டர்ட்டி பிக்சர்ஸ்'  படத்தில் நடித்து பி…

Read more »
Apr 01, 2015

ரஜினி, ஸ்ரீதேவிக்கு ஷாக் தந்த வித்யா பாலன் ரஜினி, ஸ்ரீதேவிக்கு ஷாக் தந்த வித்யா பாலன்

ரஜினிகாந்த், ஸ்ரீதேவி போன்றவர்கள் தங்கள் பெயரை பட டைட்டிலுக்கு பயன்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். தன் பெயரை பட தலைப்பில் பயன்படுத்த¤ய Ôமை ஹுன் ரஜினிகாந்த்'  இந்தி படத்துக்கு தடை கேட்டு ரஜின¤ கோர்ட்டில் வழக்கும் தொடர்ந்தார். இந்நிலையில் தெலுங்கு படமொன்றிற்கு ‘வேர் இஸ் வித்யாபாலன்Õ என்று பெயரி…

Read more »
Mar 19, 2015

கைத்தறி சேலையில் குடும்ப குத்துவிளக்கான வித்யாபாலன்கைத்தறி சேலையில் குடும்ப குத்துவிளக்கான வித்யாபாலன்

பாலிவுட் நடிகை வித்யாபாலன் நடிக்கும் படங்களும், அந்தப்படங்களில் அவரது கேரக்டர்களும், அதில் அவர் அணியும் உடைகளும் வேண்டுமானால் கவர்ச்சியாகவோ, அல்லது சர்ச்சையை ஏற்படுத்துவதாகவோ இருக்கலாம். ஆனால் போது நிகழ்ச்சிகளுக்கு வரும்போது பாந்தமாக புடவை உடுத்திக்கொண்டு குடும்ப குத்துவிளக்காகவே வலம் வருவதுதான் அவ…

Read more »
Mar 01, 2015

கிண்டல் செய்தவர்களை ஒதுக்கிய வித்யாபாலன்கிண்டல் செய்தவர்களை ஒதுக்கிய வித்யாபாலன்

தமிழ் படங்கள் பிடிக்காமல் இந்தியில் நடிக்கச் சென்ற வித்யா பாலன் குண்டாக இருப்பதாக கிண்டல் செய்தனர். அதை காதில் வாங்காமல் இருந்தவருக்கு திடீரென்று ஸ்லிம் தோற்றத்திற்கு மாற ஆசை ஏற்பட்டது. அதற்காக கடுமையாக உழைத்து ஸ்லிம்மாகி இருக்கிறார். இதுபற்றி அவர் கூறும்போது,‘குழந்தையிலேயே நான் கொழுகொழுவென்றுதான் …

Read more »
Feb 07, 2015
 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top