
கோலிவுட்டில் வளர்ந்து வரும் இளம் நடிகர் அசோக் செல்வனுக்கு வாய்ப்புகள் குவிந்து கொண்டே வருவதாக தகவல்கள் கூறுகின்ற்ன. சூதுகவ்வும், தி வில்லா, தெகிடி ஆகிய படங்களை அடுத்து, அவர் தற்போது சவாலே சமாளி, 144, ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.இந்நிலையில் தற்போது 'கூட்டத்தில் ஒருவன்' என்ற படத்தில் நடிக்க ஒப்ப…