↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

படப்பிடிப்பில் திடிர் விசிட் அடித்த இளையராஜா - Cineulagam

இந்திய சினிமாவின் ஈடு இணையற்ற இசையமைப்பாளர்களில் இளையராஜாவும் ஒருவர். இவரின் 1000வது படம் பாலா இயக்கும் தாரை தப்பட்டை தான்.
இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது தஞ்சாவூரில் நடந்து வருகிறது. இதில் சசிகுமார், வரலட்சுமி ஆகியோர் நடித்து வருகின்றனர்.

மேலும், இப்படத்தின் படப்பிடிப்பை இளையராஜா நேரில் சென்று பார்த்து, அனைவரையும் வாழ்த்தினார்.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top