
அர்ஜுன், ஷாம், மனீஷா கொய்ராலா, அக்ஷா பட், சீதா நடிக்கும் படம், ‘ஒரு மெல்லிய கோடு’. ஏ.எம்.ஆர்.ரமேஷ், இயக்குகிறார். இதன் ஷூட்டிங் பூந்தமல்லி அருகிலுள்ள தீம் பார்க்கில் நடந்து வருகிறது.அப்போது நிருபர்களிடம் அர்ஜுன் கூறியதாவது:நல்லவன், கெட்டவன் இருவருக்கும் இடையே இருப்பது ஒரு மெல்லிய கோடு. அடுத்தடுத்து…