↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
ஜெய்யுடன் ஜோடி சேர்ந்த த்ரிஷா! - Cineulagam
ஜெய் தற்போது தான் நடித்து கொண்டிருக்கும் வலியவன் படத்தை மிகவும் எதிர்ப்பார்த்து கொண்டிருக்கிறார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக ஆண்ட்ரியா நடித்துள்ளார்.
இப்படத்தை அடுத்து இவர் திரு இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். திரு இதற்கு முன்பு தீராத விளையாட்டு பிள்ளை, சமர், நான் சிகப்பு மனிதன் ஆகிய படங்களை இயக்கியவர்.
இப்படத்தில் ஜெய்க்கி ஜோடியாக பிரபல நடிகை த்ரிஷா கமிட் ஆகியுள்ளார். ஜெய்யின் மார்க்கெட் தற்போது ஏறு முகத்தில் உள்ளது போல. ஏற்கனவே ராஜா ராணி படத்தில் ஜெய், நயன்தாராவுடன் ஜோடியாக நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top