↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad
நயன்தாரா வித்தியாசமாக நடிக்கும் இப்படம் ஹிட்டாகுமா? - Cineulagam


இதுநாள் வரை தன்னுடைய அழகால் ரசிகர்களை கவர்ந்து வந்தவர் நயன்தாரா. பல வித்தியாசமான வேடங்களில் நடிக்க வேண்டும் என்றே தன்னுடைய இரண்டாவது இன்னிங்ஸ்ஸை தொடங்கியவர் இவர்.
தற்போது இவர் அறிமுக இயக்குனர் அஷ்வின் சரவணன் இயக்கி வரும் மாயா என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் நயன்தாரா வித்தியாசமான பேயாக வந்து மிரட்டுவாராம். நெடுஞ்சாலை புகழ் ஆரி நடித்து வரும் இப்படத்தில் ஒரு குழந்தைக்கு தாயாகவும் நயன்தாரா நடிக்கிறாராம்.
சமீப காலமாக பேய் படங்களுக்கு வரவேற்பு கொடுத்து வருகிறார்கள் கோலிவுட் ரசிகர்கள். எனவே இப்படமும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top