
` கண்ணா லட்டு தின்ன ஆசையா` உள்ளிட்ட தமிழ்த் திரைப்படங்களின் கதாநாயகியான நடிகை விஷாகா, தனது ஃபேஸ்புக் பக்கத்தில் ஆபாசமாகப் பதிவிட்ட ஒருவருக்கு காட்டமாகப் பதில் அளித்துள்ளார்.அவரின் துணிச்சலைப் பாராட்டியுள்ள நடிகை த்ரிஷா விஷகாவிற்கு ஆதரவை அளித்துள்ளார். நடிகை விஷாகா சிங் அவருடைய ஃபேஸ்புக் …