↓↓↓ Click above to see VIDEO ↓↓↓↓ click this ad

 
’யாரடி நீ மோகினி’, ‘குட்டி’, ‘உத்தமபுத்திரன்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் உருவாகி வரும் படம்  ’மீண்டும் ஒரு காதல் கதை’. 
மலையாளத்தில் வெளியாகி ஹிட்டடித்த ‘தட்டத்தின் மரயது’ படத்தின் ரீமேக்கான இந்த படத்தின் தலைப்பு காதலர் தினமான இன்று வெளியிடப்பட்டுள்ளது.
புதுமுக நடிகர் கௌதம் ஹீரோவாகவும், ஹீரோயினாக இஷா தல்வார் ஹீரோயினாக நடித்துவரும் இப்படத்திற்கு இசை ஜி.வி.பிரகாஷ் குமார். படத்தின் மோஷன் போஸ்டர் அழகிய கவிதை பாணியில் அனிமேஷனாக வெளியிடப்பட்டுள்ளது. 
மலையாளத்தில் நிவின் பாலி, இஷா தல்வார் நடிப்பில் . வினீத் இயக்க்கத்தில் வெளியாகி வெற்றி பெற்ற படம் தற்போது தமிழில் உருவாகி வருகிறது. 

0 comments:

Post a Comment

 
Tamil Excellent © 2013. All Rights Reserved. Powered by Blogger
Top