
ஓவியா, மித்ராகுரியன் நடித்திருக்கின்றனர்.தமிழ், கன்னடத்தில் 20ம் தேதி 250க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் ரிலீஸ் ஆக உள்ளது. தவிர தெலுங்கு, இந்தி, ஆங்கிலம், ஜப்பான், சீனா உள்ளிட்ட 7 மொழிகளிலும் வெளிவரவுள்ளது. பல மொழிகளில் ரிலீஸ் செய்வதற்கு காரணம் தமிழ் படத்தின் மார்க்கெட்டை விரிவடையச் செய்வதற்கான முயற்சி. வில்லனாக தொடர்ந்து நடிப்பீர்களா என்கிறார்கள்? அந்த எண்ணம் இல்லை. அடுத்து மிஷ்கின், சமுத்திரக்கனி, ஏ.வெங்கடேஷ் படங்களில் நடிக்க உள்ளேன்.இவ்வாறு சரத்குமார் கூறினார்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.