
கமல்ஹாசனின் உத்தம வில்லன்' படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்றும், கமல்ஹாசனை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்றும் சமீபத்தில் இந்து அமைப்பு ஒன்று காவல்துறையினர்களிடம் புகார் அளித்தது. இந்து அமைப்பின் இந்த குற்றச்சாட்டுக்கு முஸ்லீம் அமைப்பு ஒன்றும் ஆதரவு கொடுத்து என்பதும் இங்கே கு…